கவிதை - ஜூன் 2020நிச்சயமாய் ஒரு மீட்சி
ஊரே வெறுத்துப் போனாலும் சத்தியமாய் ஒரு உறவு எப்போதும் காத்திருக்கும்எப்படிப்பட்ட துரோகங்கள் தாண்டியும் நம்பிக்கையை தாங்கி ஒரு நட்பு எப்போதும் நம்முடன் இருக்கும்அன்பையும் பாசத்தையும் இழந்தாலும் கடுகளவு கருணை உள்ளம் கொண்ட ஒருவர் நமக்காக பிரார்த்திப்பார்எழுமாறாய்…
1 min