இயற்கைஅர்த்தமில்லாத புதிர்கள்
ரசிக்கிறேன் ரசனையில் மயங்குகிறேன் ரகசியம் வைப்பதற்குப் பொருள் அல்ல ராகத்தை அமையப் பல்லவி தேடுகிறேன் உன்னில் பாவனைகளில் அணிகளைச் சேர்கிறேன்.சோர்வு அடையவில்லை! வழியில் நடந்து செல்கிறேன் இயற்கை எழில் கண்டுவியந்து களிக்கிறேன்! என் இதயம் விண்ணில் மிதக்கிறது விடை தேடி அலையும் பொழுது என் நிழலைத் துணைக்கு அழைக்கிறேன்…
1 min

