தமிழ்

487 posts

NSNadarajah Selvarajah26 Jan 2021

ஈழத்தின் பிரசுரகளத்தில் வீறுநடைபோட்ட வீரகேசரி நாவல்கள்

ஈழத்தின் பிரசுரகளத்தில் வீறுநடைபோட்ட வீரகேசரி நாவல்கள். என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன். வீரகேசரி நாளிதழ் 1930-ஆம் ஆண்டில் ஓகஸ்ட் 6ஆம் திகதி புதன்கிழமையன்று முதன்முதலாக 8 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது. தனக்கெனவொரு தனியான கட்டிடத்தில் (இலக்கம் 196, கொழும்பு…

ஆய்வுகள்9 min read
MKMohamed Khalifa Jaffer24 Jan 2021

தாய்

தாய்க்குத் தெரியாமல் தெற்குத்தெருவிலிருந்து தூக்கி வந்த நாய்க்குட்டியை வாடாய்ச்சிமரத்தடியில் கட்டி வைத்து தட்டில் பாலூற்றினேன் தன் குட்டிநாக்கால் சப்புகொட்டிக்கொண்டு கண்களை உயர்த்தி பார்த்த பார்வையில் ஒருகணம் அதன் தாயின் உருவம் மின்னி மறைந்தது!

தாய்மை1 min read
MKMohamed Khalifa Jaffer24 Jan 2021

தாய்மண்

          ஒரு செடியைப் பிடுங்கிமற்றொரு இடத்தில் நடும் போதுஅள்ளும் தாய்மண்ணைஒரு பிடிக்குள்அடக்கி விடுகிறோம்! தாய் மண்ணின் அளவை கணக்கிடும் சூத்திரத்தில்அதன் வேர்கள்சொந்த நிலத்தில்பயணிக்கும்பல நூறு மைல்களை எப்படி சுலபமாக கழித்து…

நேசம்1 min read
நஹநாஞ்சில் ஹமீது24 Jan 2021

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 30

            விடை கொடுத்த சதாமின் அரண்மனை திக்ரித்திலிருந்து-பாக்தாத் வரை செல்லும் சாலைப் போக்குவரத்து பெரும் ஆபத்து மிகுந்ததாக இருந்ததால் எங்கள் பயணம் தொடர்ந்து தடைபட்டுக்கொண்டே இருந்தது. எனது மானேஜர் ஆலன் குக் என்னைப்…

அனுபவப் பகிர்வுகள்4 min read
SSShabeena Somasuntharam17 Jan 2021

அரைப்போத்தல் கள்ளு

தீபாவளிக்கு இன்னும் ஒரு நாள் இருக்கிறது. நாளை விடிந்து மறுநாள் ஆனால் தீபாவளி. ஒரு வாரமாக முயற்சி செய்தும் இன்னும் வாங்கவில்லை. நாளைக்கு எப்படியாவது வாங்கிவிட வேண்டும். நாளைக்கு மட்டும் தான் ஸ்கூல். பிறகு ஸ்கூலும்…

வாழ்வியல்8 min read
நஹநாஞ்சில் ஹமீது17 Jan 2021

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 29

காத்திருந்த நாட்கள் என்னுடன் ஊர் செல்லவேண்டிய குழுவில் உண்ணி, பிரான்சிஸ், கில்ராய், பெர்னாண்டோ, சாவியோ உட்பட மொத்தம் ஆறுபேர் இருந்தனர். இரவு பணியிலிருந்த கில்ராயைத் தவிர மற்றவர்கள் விடிந்தால் ஊருக்குச் செல்லும் கனவில் தூங்கிகொண்டிருந்தார்கள். காலை ஒன்பது…

அனுபவப் பகிர்வுகள்4 min read
Admin16 Jan 2021

சித்திரம் பேசுதடி

        சிறார்களே உங்கள் கண்களில் தோன்றும் கலரான உலகை கைகளில் வரைவோமா!! ஒருவர் அதிகபட்சம் 02 ஓவியங்கள் வரை அனுப்பலாம். தலைப்பு :நான் விரும்பும் என் உலகம் போட்டிப் பிரிவு :பிரிவு…

ஓவியங்கள் 20211 min read
SSShabeena Somasuntharam16 Jan 2021

மனோகரி

சூரியன் மறைந்து இருளத் தொடங்கிவிட்டது. மனோகரி வாசலை எட்டிப் பார்த்தாள். ஏமாற்றத்ததுடன் திரும்பி மிச்சமிருந்த பாத்திரங்களை கழுவத் தொடங்கினாள். மனம் படபடப்பாக இருந்தது. தொண்டையெல்லாம் வறண்டு இருமல் வந்தது. வாளியிலிருந்த தண்ணீரை ஒரு டம்ளரில் அள்ளி…

கதைகள்12 min read
SSShabeena Somasuntharam15 Jan 2021

காதலே நிம்மதி

          அன்று விடுமுறை நாள். ரேணுகா நன்றாக தூங்கி கொண்டிருந்தாள். கைபேசி சிணுங்கியது போர்வையை விலக்கி எடுத்துப் பார்த்தாள். அவளுடைய தோழி ரெபேக்கா அழைப்பில் இருந்தாள். அழைப்பை எடுத்து காதில் வைத்து  …

நேசம்11 min read