தமிழ்

487 posts

நஹநாஞ்சில் ஹமீது11 Oct 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 15

        வைனின் அட்டூழியங்கள் அம்மான்-பாக்தாத் பேருந்து பயணத்தில் ஜன்னல் கண்ணாடிகளில்திரைச்சீலைகளை விலக்ககூடாது எனபேருந்து ஓட்டுனர் சற்றே கண்டிப்புடன்சொல்லியிருந்ததால் நிலக்காட்சிகளைபார்க்க இயலவில்லை. எங்களுடன் புதியவர்கள் நிறையபேர் வந்திருந்தனர். அவர்களில் மூவர் பக்குபா முகாமுக்குச்…

அனுபவப் பகிர்வுகள்4 min read
மமாந்தாரி10 Oct 2020

வாழ்க்கை ஒரு அனுபவபகிர்வு

          இனிமையான காலைப்பொழுது நண்பர்களின் அன்பிற்கு பரிசாய் கிடைத்த அந்த ஒற்றை தேனீர் கோப்பையுடன் விடுதி அறையின் பின்பக்க கதவுகளை திறக்கின்றேன் இயற்கை அன்னை தென்றல் காற்றாய் மாறி முகத்தில்…

அனுபவப் பகிர்வுகள்3 min read
SSShahna Safwan9 Oct 2020

அண்ணன்

      தோழமையோடு தோள் கொடுத்தான், நான் துவண்டெழும் பொழுது...  வல்லமையோடு வலிமை கொடுத்தான், நான் வீழ்ந்தெழும் பொழுது...  பரிவோடு பாசம் கொடுத்தான், தனிமையில் நான் தவிக்கும் பொழுது..  அன்போடு அரவனைத்தான், என் மனம் உருகும் பொழுது....  போர்வையாக எனை அரவனைத்தான், குளிரில் நான் நடுங்கிய பொழுது,  நண்பனாக நன்னெறிகள் தந்தான், நான் பாதை தவறிய பொழுது,  தந்தையாக அறிவுரை தந்தான், தவறுகள் நான்…

உறவு1 min read
SCShafiya Cader7 Oct 2020

வாண்டுமாமாவின் மேஜிக் உலகம்

        வயதுக்கேற்ற கதையனுபவங்களை கடந்து கொண்டிருக்கும் எனக்கு 8 வயதிலிருந்து 12 வயதுக்குள் நான் படித்த மேஜிக் அனுபவங்கள்தான் வாண்டுமாமாவின் கதைகள். அம்புலி, மாயாவி, டின்டின் தொடர் கதைகளை விட வாண்டுமாமாவின்…

சிறுவர் உலகம்1 min read
வானம்பாடி(முஜா)7 Oct 2020

மை டியர் Fake ஐடீஸ் !!

        என் காகிதத்தில்பறக்கும் அந்தஜோடிப்புறாவின் எச்சத்தை எண்ணிப் பார்த்துஒன்று நீயெனில்மற்றொன்று யாரெனதுருவி ஆராயும் வேலை உங்களுக்கு!! நான் மூடிய கதவுகளுக்குப் பின்ஏதும் செய்திகள் ஒழிந்திருப்பின் என் பார்வைகள் எட்டும் முன்னரேமுடிவு எழுதும்…

பெண்மை1 min read
தகதெட்சணாமூர்த்தி கரிதரன்7 Oct 2020

வண்ணவெறி

        நிழலுக்கு நியமமில்லை நிர்க்கதியாய் போன பின்னேநிம்மதியே கலைந்து நிதம் சந்நிதியை தேடிடுதேசெங்குருதி புனல்களிலே வர்ணச் சாயம் கலப்பதென்னசெருக்குடனே விரல் தூக்கி விரட்டியடிக்க பார்ப்பதென்ன சதையும் வலை நரம்பும் சரீர கூடு…

நீதி1 min read