அழகுதோழிகளின் நட்பு
பள்ளிக்கு சென்ற காலம் என் வாழ்க்கையில் வசந்த காலம் நட்பு எனும் பூக்களால் சேர்ந்து அன்பு எனும் காட்டில் அருவியாய் நனைந்து தேன் ஈ களாய் இருந்தேம் பட்டம்பூச்சியாய் பறந்தேம் கனவுகளில் திரிந்தேம் கடைசியில் பிரிந்தேம்…
1 min10 posts
அழகுபள்ளிக்கு சென்ற காலம் என் வாழ்க்கையில் வசந்த காலம் நட்பு எனும் பூக்களால் சேர்ந்து அன்பு எனும் காட்டில் அருவியாய் நனைந்து தேன் ஈ களாய் இருந்தேம் பட்டம்பூச்சியாய் பறந்தேம் கனவுகளில் திரிந்தேம் கடைசியில் பிரிந்தேம்…
1 minதாேழியாய் வந்தாய் துணையாய் நின்றாய் பூவாய் மலர்ந்தாய் புன்னகையாய் சிரித்தாய் நீ என் கனவு அல்ல மறக்க என்றும் நீ என் நினைவு தாேழி 👭👬
உறவு1 min read
நல்ல நண்பனிடம் எவ்வளவு வேண்டுமானாலும்கோபத்தை காட்டலாம்சண்டையும் போடலாம்.ஆனால் ஒரு நிமிடம்கூட சந்தேகம் எனும்கொடிய அரக்கனைஉள்ளே விட கூடாதுஅவன் வந்து விட்டால் வாழ்வில் எல்லாம் போய் விடும்....!!! நீ தடுமாறி…
நட்பு1 min read
அழகு1 min read

நட்பு1 min read

வானத்தில் எவ்வளவு நட்சத்திரங்கள் இருந்தாலும்இரவிற்கு அழகு நிலவுதான் மரத்தில் எவ்வளவு இலைகள் இருந்தாலும் மரத்திற்கு அழகு பூதான் நம்மிடம் எவ்வளவு உறவுகள் இருந்தாலும் நம்வாழ்க்கைக்கு அழகு நம் நட்புதான் நம்…
நட்பு1 min read
நட்பு என்பது மேகமல்ல கலைவதற்கு அது உறவின் பாலம் நட்பிற்கு பிறப்பு உண்டு ஆனால் இறப்பு கிடையாது நட்பு எப்போதும் வற்றாத நதியாய் ஓடிக்கொண்டே இருக்கும் அதில் யார் வேண்டுமானாலும்…
நட்பு1 min read
காணும் திசையெல்லாம்கதிரவனின் கரங்கள்மாதுவின் வழியெல்லாம்ஆடவனின் துணைகள்ஆயினுமாயிரம் அச்சங்கள்அவளை பார்ப்போரின்பார்வையில் கலந்திடும்பழிசொற்கள் ... உறவாயுமல்ல உதிரபிணைப்பாயுமல்ல-நீஉருவான காலத்தில்-தன்னைஉருவகித்த ஜீவன்...என்றால்உனை கருவில் இணைத்தசகோதர உறவுமில்லை .... சாலையோரம் தனியாககண்பிதுங்க நீ சென்றால்கல்லூரி…
கவிதை ஜுலை - 20201 min read
தென்றலை நேசிப்பேன் அது புயல் அடிக்கும் வரை மழையை நேசிப்பேன் அது மண்ணைத் தொடும் வரை காற்றை நேசிப்பேன் அது என்னை கடந்து போடும் வரை பூவை நேசிப்பேன் அது வாடும் வரை உறவினர்களை நேசிப்பேன் …
கவிதை ஜுலை - 20201 min read
உலகில் உள்ள அதிசயங்களில் உயிர் உள்ளதை சேர்ப்பதாய் இருந்திருந்தால் உன் நட்பும் ஓர் அதிசயமாய் இருந்திருக்கும் தோழி... கருவிழி உளி கொண்டு கரும்பாறை என் மனம் அதில்; நட்பெனும் சிலை வடித்திட்டாய் அழகாக ஓர் நாள்..…
நட்பு1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.