நீர்மை

511 posts

MKMohamed Khalifa Jaffer24 Jan 2021

தாய்

தாய்க்குத் தெரியாமல் தெற்குத்தெருவிலிருந்து தூக்கி வந்த நாய்க்குட்டியை வாடாய்ச்சிமரத்தடியில் கட்டி வைத்து தட்டில் பாலூற்றினேன் தன் குட்டிநாக்கால் சப்புகொட்டிக்கொண்டு கண்களை உயர்த்தி பார்த்த பார்வையில் ஒருகணம் அதன் தாயின் உருவம் மின்னி மறைந்தது!

தாய்மை1 min read
MKMohamed Khalifa Jaffer24 Jan 2021

தாய்மண்

          ஒரு செடியைப் பிடுங்கிமற்றொரு இடத்தில் நடும் போதுஅள்ளும் தாய்மண்ணைஒரு பிடிக்குள்அடக்கி விடுகிறோம்! தாய் மண்ணின் அளவை கணக்கிடும் சூத்திரத்தில்அதன் வேர்கள்சொந்த நிலத்தில்பயணிக்கும்பல நூறு மைல்களை எப்படி சுலபமாக கழித்து…

நேசம்1 min read
Admin17 Jan 2021

நம்ம SundaY

        எல்லா நாளுமே ஒரே நாள்தானே.. அப்படி இருக்குறப்போ அதென்ன Sunday மட்டும் ஸ்பெஷல் அப்படினு எண்ணத் தோணுதா? கண்டிப்பா சன்டே மட்டுமில்ல எல்லா நாளுமே ஏதோ ஒரு வகையில ஸ்பெஷல்தான்.…

அறிந்து கொள்வோம்1 min read
Admin16 Jan 2021

சித்திரம் பேசுதடி

        சிறார்களே உங்கள் கண்களில் தோன்றும் கலரான உலகை கைகளில் வரைவோமா!! ஒருவர் அதிகபட்சம் 02 ஓவியங்கள் வரை அனுப்பலாம். தலைப்பு :நான் விரும்பும் என் உலகம் போட்டிப் பிரிவு :பிரிவு…

ஓவியங்கள் 20211 min read
SSShabeena Somasuntharam15 Jan 2021

காதலே நிம்மதி

          அன்று விடுமுறை நாள். ரேணுகா நன்றாக தூங்கி கொண்டிருந்தாள். கைபேசி சிணுங்கியது போர்வையை விலக்கி எடுத்துப் பார்த்தாள். அவளுடைய தோழி ரெபேக்கா அழைப்பில் இருந்தாள். அழைப்பை எடுத்து காதில் வைத்து  …

நேசம்11 min read
SSShabeena Somasuntharam12 Jan 2021

சந்தித்த வேளை

        நேரம் இரவு 10.00 மணியை தாண்டிக்கொண்டிருந்தது. யாழ் பேருந்து நிலையம். அங்காங்கே வீதி விளக்குகள் வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தன. சாப்பாட்டுக்கடைகள் மாத்திரம் கலகலப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. ஒன்றிரண்டு ஆட்டோக்கள் வேறு…

நேசம்6 min read
Admin12 Jan 2021

நீர்மை வலைத்தளத்தின் சிறந்த வாசகர்களுக்கான போட்டி!!

            சிறந்த வாசகரை கண்டு கொள்வோம்...!!! நீர்மை வலைத்தளத்தின் சிறந்த வாசகர்களுக்கான போட்டி ஆரம்பித்துவிட்டது. வாசகர்களே உங்கள் வாசிப்பனுபவத்திற்கு நீர்மை வலைத்தளம் அமைக்கும் களம் இது. இதுவரை எழுத்தாளர்களுக்கான…

வாசகர்களுக்கான போட்டி2 min read
SMSathyamoorthy Mathusan11 Jan 2021

மதுவின் கவிமழை பாகம்-1

          புத்தகத்தின் பெயர் : மதுவின் கவிமழை பாகம் -1 வகை : கவிதைத் தொகுதி எழுத்தாளர் பெயர் : சத்தியமூர்த்தி மதுசன் இப்புத்தகத்தைப் பற்றி : இக்கவிமழை பந்தமும்…

எழுத்தாளர்-வாசகர் அரங்கம்1 min read
SCShafiya Cader10 Jan 2021

கூண்டுக்குள் குருவி

        எத்தனை சமூக நாவல்கள் குடும்ப நாவல்கள் படித்திருப்போம். அந்த வகையில் எனக்கு சுவாரஷ்யம் சிறிதும் குறையாத அத்தனை பிடித்துப்போன கதைகளில் ஒன்றுதான் திரு எண்டமூரி வீரேந்திரநாத்தின் கூண்டுக்குள் குருவியும். எளிமையான…

நூல் விமர்சனம்2 min read