நீர்மை

511 posts

RTRahul Tharun21 Sep 2020

வால் காக்கை (Rufous Treepie)

இந்தியா முழுவதும் காணப்படுகிற இப்பறவையின் Dendrocitta Vagabunda என்னும் அறிவியல் பெயரின் பொருள் மரங்களுக்கு இடையே அலைபவன் (Wanderer amongst trees) என்பதாகும். காகத்தை போலவே தடித்த அலகும், கருப்பு தலையும், கருப்பு, வெள்ளை, சாம்பல்…

விலங்கியல்1 min read
AAnjana21 Sep 2020

காகிதம்

        வெறுமையானபக்கங்களை நானும் ஒருமுறை முற்றுப் புள்ளியிட்டு தொடரத்தான்நினைக்கிறேன்... அந்த புள்ளியில்ஏனோஇதயத்தின் கறைபடிந்த வறுமை சுவடுகள்கிறுக்கல்களாய் கரைந்திட்டால்என் விழிகளும்வெள்ளத்தில் மூழ்கி.கடைசியில்காகிதம் வெறுமையாய் மனம் கிடந்திடுமேஇப்போது .. என்னவென்று ஆரம்பிக்க மனமே  …

அழகு1 min read
நஹநாஞ்சில் ஹமீது20 Sep 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 12

        விடுமுறையில்  தாயகத்திற்கு பயணம் கூடாரம் தீப்பிடித்த அன்றும் மறுநாளும் உடலிலும், மனதிலும் சக்தியே இல்லை. மனம் கவலையுற்றுருந்ததால், எதையும்செய்வதற்கு உடல் ஒத்துழைக்கவில்லை. அடுத்த சில நாட்களில் அனைவரும் மனதளவில் கொஞ்சம் இயல்புநிலைக்கு…

அனுபவப் பகிர்வுகள்4 min read
DSDheivamathi Sri Sambavi20 Sep 2020

ஃபீனிக்ஸ் (Phoenix)

        எகிப்திய, கிரேக்க ரொமானிய தொன்மவியலில் குறிப்பிட்டிருக்கும் தானே தீக்குளித்து பின்னர் தன் சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் தீப்பறவையாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது ஃபீனிக்ஸ் பறவை . மறுபிறப்பின் அம்சமாக கருதப்படும் அழிவில்லா இப்பறவை சிவந்த…

ஆய்வுகள்1 min read
லலோகமாதேவி16 Sep 2020

தற்கொலைக்கு தூண்டும் தாவரம் (Suicidal Plant)

          கொல்லும் முதலைகளுக்கும் நச்சுச்சிலந்திகளுக்கும் பெயர் பெற்ற ஆஸ்திரேலியாவில், நம்மை தற்கொலைக்கு தூண்டும் தாவரங்களும் இருக்கின்றன. டெண்ட்ரோக்னைட் மொராய்டஸ் Dendrocnide moroides என்னும் அட்ரிகேசியே (Utricaceae) குடும்பத்தைச்சேர்ந்த மிக அதிக…

தாவரவியல்2 min read
இஇளவரசி16 Sep 2020

காதலிப்பது தவறா??

காதல் சிறைக்கூடத்தின்ஆயுள் கைதி நான்யாரும் அறியா இருட்டோடு கரைந்து போகும் என்விழிநீர்த் தடயங்களில்எழுதப்பட்டிருந்தது ஒற்றை வினாகாதலிப்பது தவறா????? மனம் கிறுக்கிக் கொண்டதுஓராயிரம் பதில்களை...        

நேசம்1 min read
DDDr.P.P.Vanathi Devi15 Sep 2020

உலகின் மிகப்பெரிய மான்கள் (Moose)

      உலகின் மிகப்பெரிய மானினம் எது தெரியுமா...? வட அமெரிக்கா (அலாஸ்கா & கனடா) மற்றும் யூரேசியாவில் (வட ஐரோப்பா & ஆசியா) பரவலாக காணப்படும் மூஸ்களே. இதனுடைய பெரிய உருவமானது வெப்பமான…

விலங்கியல்2 min read
நஹநாஞ்சில் ஹமீது14 Sep 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 11

      திக்ரித், சதாம் ஹுசைன் பிறந்த ஊர். இது ஈராக்கின் வடக்குப்பகுதி, எல்லை தாண்டினால் துருக்கி. ஐரோப்பாவை ஒட்டியிருப்பதால் பசுமையாக இருக்கும் இப்பகுதி. நான் தங்கியிருந்த இடத்தில் நிறைய ஆலிவ் மரங்களும் ,பேரீச்சம்…

அனுபவப் பகிர்வுகள்4 min read
தகதமிழ் கதிர்9 Sep 2020

நான் சென்ற பாதையில்…

        விந்தையான உலகமிதில் முடிவிலியாய் விடியல்களின் முடிவு- அதில்எந்தையின் கரம் பற்றி- நான் எட்டி வைத்த காலடிச்சுவடு எல்லாம் என் சிறுமூளைக்குள் எவ்வாறு தான் புதைந்துள்ளதோ... அழகான நினைவுகள்- என் அனுபவத்தின்…

கவிதை ஜுலை - 20201 min read