அன்புள்ள அன்னைக்கு
பாசம் எனும் போர்வையில் பலர் என்னை ஏமாற்றிய போது நீ மட்டும் எனக்கு உண்மையாய் இருந்தாயே அம்மா உன்னை விட்டு நான் மட்டும் எங்கே போவது உறவுகள் இன்றி ஏங்கிய…
டயரிக் குறிப்பு1 min read
511 posts
பாசம் எனும் போர்வையில் பலர் என்னை ஏமாற்றிய போது நீ மட்டும் எனக்கு உண்மையாய் இருந்தாயே அம்மா உன்னை விட்டு நான் மட்டும் எங்கே போவது உறவுகள் இன்றி ஏங்கிய…
டயரிக் குறிப்பு1 min read
எண்ணிலடங்காதவாசிப்பாளனின் மூச்சுதேடல்களில் ஆரம்பித்துதேர்வுகளில்சுவாரஸ்சியம் தரும்இதயமும் புது புது பக்கம்எட்டி பார்த்து புத்துயிர் பெறும் அடுத்தது என்னஎன்று முற்று பெறாதஅறிவை ஆராய்ச்சியில்அணு அணுவாய் புகுத்திகற்று தரும்இனிய நல் விடயங்கள்வாழ்க்கையை வளமாக்கநூலத்தில்…
கவிதை ஜுலை - 20201 min read
வில் என்பது வளைவான வடிவமுடைய, காற்றில் அம்புகளை எய்ய உதவும்சாதனம் ஆகும். வில்லின் இருமுனைகளின் இணைப்பை நாண் என்பர், நாணைபின்னிழுக்கும் போது வில்லின் முனைகள் வளைக்கப்படும். நாணைவிடுவிக்கையில், வளைக்கப்பட்டிருக்கும் கிளையின்…
இலக்கியங்களும் இதிகாசங்களும்1 min read
பிறப்பும் இறப்பும் இடைநடுவே ஒரு சுயமில்லாத என் வாழ்க்கை இருவர் தெரிந்து செய்த விபத்து ஒன்று நினைத்திராக் கனத்தில் நிகழும் விபத்து ஒன்று. நான்கு கால் மனிதனாய் தவழ்ந்து மறைந்த காலம் என் சிந்தனை எனக்கானது. என் செயல்கள் இரு கரங்கள் எனும்…
கவிதை ஜுலை - 20201 min read
பேஷன் பழக்கொடியின் பற்றுக்கொடிச்சுருள். பலஹீனமானதண்டுகளையுடைய , பற்றிப்படரும் தாவரங்கள் பிற வலுவான துணையொன்றீன் மீது படர ஏதுவாக இருபவையே கொடிச்சுருள்கள். இவை கிளைத்தும், கிளைகளின்றியும் பல்வேறு நீளங்களிலும் காணப்படும்.
தாவரவியல்1 min read
எல்லாவற்றையும் இழந்து விட்டோம்என்று நினைக்கும் போது.....ஒன்றை மறந்து விடாதீர்கள்.... எதிர்காலம் என்ற ஒன்றுஉள்ளது என்பதை......
டயரிக் குறிப்பு1 min read
உலகின் எல்லா நாடுகளின் கலாச்சாரத்திலும் மலர்கள் மிக முக்கியமான இடம் வகிக்கின்றன. உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளைக் காட்டிலும் மலர்களே அதிகம் பயன்பாட்டிலிருக்கின்றன. மலர்கள் எளிதாகவும் அழகாகவும் மனதிலிருப்பவற்றை பிறருக்கு தெரிவிக்கின்றன. …
தாவரவியல்2 min read
உணர்வுகளை அடக்கி..!மூலையில் முடங்கி....!கோபம் தலைக்கேறி...!வலி கொள்ளும் தருணங்களில் புரண்டு..!சிந்தும் குருதியில் ரணமாகி....!மற்றவர்களின் பேச்சிற்கு தலைவணங்கி..!பிடித்தவனின் நெஞ்சில் சாய ஆசை கொண்டு...!ஆசையடக்கி ஒரு மூலையில் அமர்ந்திருப்பாள்..!
பெண்மை1 min read
உள்ளவன் செய்த பாவமாம்சுக்கு நூறாக வேண்டியேவானவன் சந்நிதியின் வாசலில்சுற்றி வலம் வந்து ஆயிரம் வேண்டுதல்கள் முணுமுணுத்தேஉற்ற பலம் யாவும் ஒருங்கேற்றிஐயனே துணையென்றுநானும் அடித்துடைக்கசிதறிய சில்லுகள் உருண்டோடஒன்றல்ல இரண்டல்லமுண்டியடித்தே கரங்கள் பலமுழுவதுமாய்…
வாழ்வியல்1 min read
இருளை விலக்கி ஒளி தரும் தன் நிலை மறந்து உருகிடும் தவித்திடும் உயிர்க்கு உறவாய் இருந்திடும் என் கண்ணீர் வற்றி போகும் வரை உன்னோடு துணையாய் நான் இருப்பேன்அச்சம் கண்டு…
இயற்கை1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.