நேசம்நீ என்றால்………….
நீ மேகம் என்றால் நான் மழை ஆகின்றேன் நீ மழை என்றால் - அதில் நான் நனைந்திடுவேன் நீ உயிர் என்றால் நான் உடல் ஆகின்றேன் நீ நிஜம் என்றால் - உன் நிழலாக...
1 min6 posts
நேசம்நீ மேகம் என்றால் நான் மழை ஆகின்றேன் நீ மழை என்றால் - அதில் நான் நனைந்திடுவேன் நீ உயிர் என்றால் நான் உடல் ஆகின்றேன் நீ நிஜம் என்றால் - உன் நிழலாக...
1 minவார்த்தைகள் தேடி சலிக்கும் அவசியமில்லை..சிறு துளி கண்ணீர் போதும்..அன்பு தன்னை வெகுஅழகாய் வெளிப்படுத்திக் கொண்டு விடும்..!!!
ஹைக்கூ கவிதைகள்1 min read
பிடித்த பாடலில் அடிக்கடி முணுமுணுத்த அடிகளாய்..நீண்ட ரயில் பயணங்களில் விலகாது கூடவே வரும் நினைவுகளாய்..ஏந்திய கரங்களைத் தாண்டி சிதறி விழும் மழைத்துளிகளாய்..பரிச்சயமான பாதையில் எதிர்ப்படும் புன்னகைகளாய்..இப்படி எத்தனை எத்தனையோ நீ..ஒரே ஒரு நான்..அவ்வளவே இந்நேசம்...!!!
ஹைக்கூ கவிதைகள்1 min read
உருகிவிடுமோ என்றுஅவசர அவசரமாகஐஸ்கிரீமை முழுங்கும்குழந்தை போல...,திகட்ட திகட்டஆசை ஆசையாகஅள்ளிப்பருகிக்கொண்டிருக்கிறேன்..இந்த தனிமையை!!!
ஹைக்கூ கவிதைகள்1 min read
தனிமை ஆட்கொள்ளும் கருப்பான பிந்தைய இரவுகளில் என் அத்தனை விருப்பப் பாடல்களும் நீதான்...
ஹைக்கூ கவிதைகள்1 min read
ஒவ்வொரு நீண்ட பிரிவினைக்குப் பிறகும் உனக்கு நான் தரும் ஒவ்வொரு முத்தங்களையும் சிவப்பு நிற ஒரு மெயில் பெட்டிக்குள் நான் போடும் அவசர காதல் கடிதமாகவே அதை நினைக்கிறேன்
ஹைக்கூ கவிதைகள்1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.