அழகான ஆக்கிரமிப்பு…
உன்னைக் காணும் முன் என் நெஞ்சில் கோட்டை கட்டி என்னை ஆளும் கோமகனாய் உச்சத்தில் வீற்றிருந்தேன் உன் ஓரப் பார்வையால் என் இராஜ்ஜியம் பறித்து உன் காவலனாய் மாற்றி விட்டாய் பெண்ணே... உன் காதலனாய் மாறிய…
1 minTranslated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.