கருகிய வாசத்தின் கனவு
நினைவுகளற்ற கனவொன்றில் ஆழ்ந்திருந்த வேளையில்,மெல்லிய தென்றலாய்க் கடந்து சென்றதுஅந்த அழகிய கருகிய வாசம்;என் மீதே படர்ந்ததொரு மாய மணம்.Eஆரஞ்சு வண்ணப் பாதையோரத் தேநீர்க்கடையின் வழியேயாரையோ பின்தொடர்ந்து நடந்து கொண்டிருந்தேன்.வழியை மறித்துத் தேநீர் அருந்தியவரைத் தட்டிவிட்டுக் கடக்க,தேடிப்…
1 min