மிஸ் யூ…
ஐ மிஸ் யூ என்பதுவெறும் மூன்று வார்த்தைகளுக்குள் முடிந்து விடுவதில்லைநாளொன்றின் பகலுணவில்காலைத் தேநீரில்இரவின் அந்திமத்தில் எனபிரிவுகளை உயிர்ப்பூட்டிக் கொண்டிருக்கின்றன உதிர்க்கப்படும் அத்தனை மிஸ் யூக்களும்..
பிரிவு1 min read
86 posts
ஐ மிஸ் யூ என்பதுவெறும் மூன்று வார்த்தைகளுக்குள் முடிந்து விடுவதில்லைநாளொன்றின் பகலுணவில்காலைத் தேநீரில்இரவின் அந்திமத்தில் எனபிரிவுகளை உயிர்ப்பூட்டிக் கொண்டிருக்கின்றன உதிர்க்கப்படும் அத்தனை மிஸ் யூக்களும்..
பிரிவு1 min read
ஆளில்லா விமானமும் ஆட்லெறி எறிகணையும்அங்குமிங்கும் உலவி வந்து உயிர்தனை உறிஞ்சிடஒரு கையில் உடைமையும் மறு கையில் உறவொன்றும்தன்னுயிரை பிடிக்க கரமின்றி உடல் இளைக்க ஓடிஒய்யாரமாய் இருந்தோரும் ஓலை வீட்டிலிருந்தோரும்ஒரு சேர…
வாழ்வியல்1 min read
நல்ல கையால் செய்த வீணை நாதம் தப்புமாநலம் கெட்டுத்தான் நாசம் என ஆகுமோகற்ற வித்தை கல்லாத கல் என மாறுமோகண்களில் வெறும் கண்ணீர் தான் மிஞ்சுமோவிதைத்த விதை மண்ணுள் மடிந்ததோவீறு…
வாழ்வியல்1 min read
உலகின் மிகபழமையான புத்தகங்களில் ஓன்று எட்ருஸ்கன் தங்க புத்தகம் (The Etruscan Gold Book). 70 ஆண்டுகளுக்கு முன்பு பல்கேரியாவில் ஸ்ட்ரூமா ஆற்றிலிருந்து ஒருகால்வாயை தோண்டியபோது கண்டுபிடிக்கப்பட்டது. எற்றூரியாவில் (இன்றைய…
ஆய்வுகள்1 min read
வாழ்வதற்கிடையில் இச்சை நிலைமாறும் உலகில் நிமிடத்திற்கோர் போர்வைபோராடும் வாழ்வில்நித்தம் நித்தம் ஆசைகொள்ளை கொள்ளஅளவோடு கணக்கு வறுமை போட்டதுகுட்டி குட்டியாய் முளைக்கும் போதெல்லாம் முட்டு போடசிந்தை மாறினாலும் யாதார்த்த உலகு வண்ணமயமாக…
ஏழ்மை1 min read
தென்றல் எனைக் கண்டு வியக்கிறது // திங்களும் எனைக் கண்டு சிரிக்கிறது // தேவ மங்கையரும் வெட்கித்தான் போகின்றனரே// உயிரே உனக்காக உறங்காமல் காத்திருக்கும்// இவளைக் கண்டே இத்தனையும் புரிகின்றனர்.//…
நேசம்1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.