சிங்கை நகரத்து சிம்மாசனம் – அத்தியாயம் 03
ஜகதலப்ரதாபன் மேல்வானில் தகதகத்துக் கொண்டிருந்த அந்த பொற்கதிரவன் தன் கதிர் கரங்களை மெல்ல அடக்கி அஸ்தமித்து விட்டிருந்தானாதலால், இருளாகிய கருநிறத்து அழகி தன்னையே போர்வையென இவ்வையமெங்கும் போர்த்திவிட்டிருந்த அந்த முன்னிரவு பொழுதில் ஒரு கையில் தன்…
தொடர் கதைகள்4 min read


