நேசம்உன் நினைவோடு நான் இங்கே…
இமையிரண்டும் மூடுகையில் கனப்பொழுது என்றாலும் இரவென்றும் பாராமல் கனவாக வந்தாயே, நீ அன்பே! இன்னொரு முறை பார்க்க கண்கள் தான் ஏங்கவேஇதழ் ஓர சிரிப்போடு நீகண்ணெதிரே வந்தாயே, என் அன்பே! இசைப்பிரியன் நான் என்றும்கதை பலவும் தான் சொன்னேன் இளமை என்ற ஒன்றென்ன கனமாக…
1 min