சோகம்பாசக்கயிறு
"உன் நிழலுக்குள் மீண்டும்நானே வந்து விழத் துடிக்கிறேன்,அது என்னைச் சுட்டெரிக்கும் நெருப்பென்றுதெரிந்திருந்தும்!தப்பித்து ஓட வழி தெரிந்தும்,மீண்டும் உன்னிடமே வந்து"விடுதலை கொடு" என யாசிக்கிறேன்...என்ன ஒரு அழகான முட்டாள்தனம் இது!உலகமே பேசக் காத்திருந்தாலும்,உன்னிடம் மட்டும் வார்த்தைகளைக் கொட்டஎன்னுள்…
1 min