எங்களில் ஒருவனாம்
ஒருவனாம், ஒருவனாம்எங்களில் ஒருவனாம்கோடிகள் செல்வம் கொண்டிருந்தும்எங்களில் ஒருவனாம்.உழைப்பறியான்,பசியறியான்,வறுமையறியான்,இருந்தும் எங்களில் ஒருவனாம்.பிறந்தானாம், பிறந்தானாம்எங்களைக் காத்திடப் பிறந்தானாம்என்றுரைத்து சலுகைகள் பல பெற்றானாம்மீதமுள்ள உரிமையையும்தனக்கெனக் கேட்டுநின்றானாம்.நம்பினோமாம், நம்பினோமாம்யாம் ஏற்றிய தீஎங்களைச் சுடாதென்றுநம்பினோமாம்.விழித்தோமாம், விழித்தோமாம்எங்கள் வாழ்வை அழித்த தீயின்ஒளியில் விழித்தோமாம்.
1 min