மழைவான்
இத்தனை நாளாய்...!எத்தனையோ சோகங்களைதேக்கிவைத்துக்கொண்டும் எத்தனையோ ஏமாற்றங்களைமீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டும் எத்தனையோ துரோகங்களைஅடுக்கடுக்காக பெற்றுக்கொண்டும் எத்தனையோ பிரிவுகளைதன்னின் மேல் சுமந்துகொண்டும் இருந்த இவ்வானம்இன்று,எதற்குத்தான் இப்படிஇருண்டுபோய் கிடக்கின்றதோ? எதற்குத்தான் இப்படிதேம்பி தேம்பி அழுகின்றதோ? எதற்குத்தான் இப்படிஅலறல் சத்தம் போடுகின்றதோ?…
இயற்கை1 min read










