story competition

31 posts

வஞ்சிமறவன்17 Jul 2020

பற்ற வைத்த நெருப்பொன்று…

சூரியன் இன்னும் சில மணிநேரங்களில் அஸ்தமனம் ஆகிவிடும் போல் தெரிகிறது. எந்தவொரு நடமாட்டமும் அற்ற அந்தப் பெருந்தெரு வழியே வெள்ளைநிற கார் மட்டும் தன்னந்தனியே ஓர் சீரான கதியிலே நகர்கிறது. காரை ஓட்டிச்செல்லும் ஹர்ஷனின் கைத்தொலைபேசி…

கதை ஜுலை - 202015 min read
வவர்ணமகள்10 Jul 2020

அப்புவும் நானும்

"எனெயப்பு! உனக்கு எத்தினதரம் சொல்லி இருக்கிறன் என்ன "மாங்கனி" "மாங்கனி" என்டு கூப்பிடாதையெண்டு....இப்ப பார் நீ கூப்பிடுறதப்பாத்திற்று ரோட்டால போறவாறபெடியளும் கூப்பிடுறாங்கள். எனக்கு என்னவோ அவங்கள் இத சாதாரணமா எடுத்தமாதிரி தெரியல. ஏதோ இரட்டை அர்த்ததிலதான்…

கதை ஜுலை - 20202 min read
Aaaniyah2 Jul 2020

கனவில் வந்த காரிகை

நான் ஸ்டெல்லா மேக்குரியை சந்தித்து இன்றோடு ஒருவருடம் முடிகிறது.... ஆரம்பத்தில் ஏதோ காதல் கதையை சொல்லப்போகிறேன் என்று ஆர்வத்தோடு நீங்கள் கண் குத்துவது எனக்கு புரிகிறது... ஆனால் இப்போதே சொல்லிவிடுகிறேன் இது ஒன்றும் காதல் கதையல்ல....…

கதை ஜுலை - 20206 min read
மமாந்தாரி1 Jul 2020

இந்த ஆட்டத்தை கொஞ்சம் பாருங்களேன்

என்ன சகோஸ் தலைப்பை பார்த்ததும் நான் ஆடின பரதத்தையோ கதகளியையோ சொல்லப்போரன்னோ நெனச்சிங்களா??அதுதான் இல்லங்க...அப்போ என்னத்துக்குடா அந்தப்பேருன்னு நீங்க அசிங்கமா திட்டுரெதெல்லாம் எனக்கு கேக்குது ஆனா நான் அதுக்கெல்லாம் பீல் பண்ண மாட்டேனே....ஒடனே நீங்க எல்லாரும்…

கதை ஜுலை - 20203 min read
Nirma28 Jun 2020

நீர்மையில் கதை சொல்வோம்! – ஜுலை 2020 கதைப்போட்டி

கதை மாந்தர்களே, நீர்மை வலைத்தளத்தின் ஜுலை மாதத்திற்கான 'கதை சொல்வோம்' போட்டி ஆரம்பமாகி விட்டது. இப்பொழுதே உங்கள் கதைகளை சொல்லத் தொடங்குங்கள். உங்கள் கதைகளை 25.09.2020 வரை போட்டிக்கு சமர்ப்பிக்க முடியும். போட்டி முடிவுகள் 30.09.2020…

கதை ஜுலை - 20203 min read
வஞ்சிமறவன்11 Jun 2020

காலத்தின் கைதி…….

" ஹலோ... செந்தில் ஹியர், யார் பேசுறிங்க?....". போன் உடனே கட் ஆனது. செந்திலுக்கு எதுவும் புரியவில்லை. "புது சிம், புது போன் யாருக்கும் நம்பர் தெரிஞ்சிருக்காதே...." தன்னைத்தானே கேட்டுக்கொண்டே பூஜாவைப் பார்த்தான். அது பூஜாவோட…

கதை - ஜூன் 20206 min read
KKKaviyarasi Kalai8 Jun 2020

“அவள் கடைக்கண் பார்வையின் கடைசி நிமிடம் அது…..”

அவன் இதயதுடிப்பின் லப்டப்...... ஓசை அன்று வேகமாக இருந்தது. ஆம்!..... அவனுக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. உடல் நலம் சீராக இருந்தும் கடைசி நேரத்தில் கடவுள் கைவிட்டதை போல்........ கவின் கல்லூரியின் இறுதியாண்டில் படித்துக் கொண்டிருந்தான். இதுவரையில்…

கதை - ஜூன் 20209 min read
ததுஷாந்தினி7 Jun 2020

உழைக்கும் கரங்கள்

சில்லென்ற காற்று எனை வருட என் மனம் லேசாகி கால்கள் நடைபோடுகிறது  சாலையோரம். காணும் கட்சிகளை கண்கள் படமெடுக்க ரசித்தபடி நடந்து போன ஒரு நிமிடம் கால்கள் அசைவற்று நின்றேன். எதிரே ஓர் அழகான சிறிய…

கதை - ஜூன் 20201 min read
KKKavimagal Kalaji4 Jun 2020

உயிருக்குள் ஒரு சலனம்

நேற்றைய நாள்  நன்றாக முடிந்து விட்டது என்று சந்தோசத்துடன் நித்திரைக்கு சென்றான் சாந்தன். மறுநாள் காலை உற்சாகத்துடனும் புன்னகையுடனும் எழும்பியவன் வீட்டில் ஒரே சத்தம் என்று தன் அறையினை விட்டு முன்  ஹோலுக்கு சென்று பார்த்தவன் …

கதை - ஜூன் 20204 min read
Aaaniyah4 Jun 2020

கிரிம்சன் கூப்பரின் மாயக்கண்ணாடி

கூப்பருக்கு இப்போதெல்லாம் அந்த அறையை விட்டு வெளியேறவே விருப்பம் இல்லை. அவன் என்னதான் செய்கிறான் என்று அவனது தம்பி ஜிம்சன் கூப்பரை தவிர வேறு யாருக்கும் தெரியாது... இத்தனைக்கும் ஜிம்சன் பதின்மூன்று வயசு பையன் அவ்வளவு…

கதை - ஜூன் 20207 min read