நேசம்நீயே என் முதற் குழந்தை…..
பாதித் தூக்கத்தில் சினுங்கும் போதும்முடியாத வேளைதனில் என்மடி தேடும் போதும்சிறு குறும்பு நீ புரிந்து என்முகம் பார்த்து சிறு புன்னகை பூக்கும் போதும்என் தோளின்மீது உன் தலை சாய்க்கும்போதும்தூக்கமின்றி புரளுகையில் தாவி அணைக்கும் போதும்உணவு உண்ணுகையில்…
1 min