Tamil love stories

33 posts

'நினைத்தாலே இனிக்கும்' -  அனுபவப் பகிர்வுகள்

நினைத்தாலே இனிக்கும்- லாக் டவுன் தெரபி போட்டிகள்

ஆன்லைன் வகுப்புக்கள் துவங்கி பல மாதங்கள் ஆகிவிட்டதென்றாலும் இன்னும் அதில் எனக்கு நல்ல பரிச்சயமும் பிரியமும் ஏற்பட்டுவிடவில்லை. கரும்பலகையில் எழுதி வருஷக்கணக்காக பழகிய கையும் மனமும், இதற்குப்பழகாமல், ஒத்துழைக்காமல் சண்டி பண்ணுகின்றது.  மாணவர்களை நேரில் சந்தித்து…

லலோகமாதேவி19 Jun 20218 min
CChandrashekar15 Jun 2021

மீண்டும் வராதா அந்த நாட்கள்……

1.அழகாக வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. புதிதாக வந்தான் ஒரு அரக்கன் அவனே "கொரோனா". பயணத்தடை என்ற சிறைவாசத்தில் குடும்பவாழ்க்கை இன்பமே; பாடசாலை வாழ்க்கைக்கு துன்பமே. மீண்டும் வராதா அந்த நாட்கள்? 2.பகலவன் குணதிசையில் விஜயம் செய்ய,…

கவிதைகள் - லாக்டவ்ன் தெரபி போட்டிகள்1 min read
AAlageswaran15 Jun 2021

மெல்லிய புன்னகை

                பணிப்பாளர், உதவிப்பணிப்பாளர், முகாமையாளர், உதவி முகாமையாளர், மேலதிகாரிகளென எத்தனை பேருக்குத்தான் பதில் சொல்வது? திறமையாக வேலை செய்தால், வருடத்திற்கு ஒரு முறைதான் பாராட்டு! தவறுதலாக…

குறுங்கதைகள் - லாக்டவ்ன் தெரபி போட்டிகள்3 min read
Nirma3 Jun 2021

லாக்டவ்ன் தெரபி போட்டிகள்

                  பல நாடுகள் முழுவதும் லாக்டவ்னில் மூழ்கியிருக்கும் வேளை நம் உடலுக்கும், மனதுக்கும், மூளைக்கும் ஒரு நல்ல தெரபி எதுவாக இருக்கும்?   •…

'நினைத்தாலே இனிக்கும்' -  அனுபவப் பகிர்வுகள்4 min read
SSShabeena Somasuntharam19 Jan 2021

சின்னஞ்சிறு ரகசியமே

தினமும் நாள் இப்படிதான் போய்க்கொண்டிருக்கிறது. இன்றோடு நான்கு மாதங்கள் முடிந்து விட்டன. ‘ச்சே.. இண்டைக்காவது தைரியமா போய் கதைக்கனும்..‘ என்று நினைத்துக் கொண்டே ஸ்கூட்டியை கிளப்பினாள் லீனா.  கோவிலுக்கு வந்து சுவாமியை கும்பிட்டுவிட்டு, அவனைத் தேடி கண்களை அலைய…

நேசம்3 min read
SSShabeena Somasuntharam17 Jan 2021

அரைப்போத்தல் கள்ளு

தீபாவளிக்கு இன்னும் ஒரு நாள் இருக்கிறது. நாளை விடிந்து மறுநாள் ஆனால் தீபாவளி. ஒரு வாரமாக முயற்சி செய்தும் இன்னும் வாங்கவில்லை. நாளைக்கு எப்படியாவது வாங்கிவிட வேண்டும். நாளைக்கு மட்டும் தான் ஸ்கூல். பிறகு ஸ்கூலும்…

வாழ்வியல்8 min read
SSShabeena Somasuntharam16 Jan 2021

மனோகரி

சூரியன் மறைந்து இருளத் தொடங்கிவிட்டது. மனோகரி வாசலை எட்டிப் பார்த்தாள். ஏமாற்றத்ததுடன் திரும்பி மிச்சமிருந்த பாத்திரங்களை கழுவத் தொடங்கினாள். மனம் படபடப்பாக இருந்தது. தொண்டையெல்லாம் வறண்டு இருமல் வந்தது. வாளியிலிருந்த தண்ணீரை ஒரு டம்ளரில் அள்ளி…

கதைகள்12 min read
SSShabeena Somasuntharam15 Jan 2021

காதலே நிம்மதி

          அன்று விடுமுறை நாள். ரேணுகா நன்றாக தூங்கி கொண்டிருந்தாள். கைபேசி சிணுங்கியது போர்வையை விலக்கி எடுத்துப் பார்த்தாள். அவளுடைய தோழி ரெபேக்கா அழைப்பில் இருந்தாள். அழைப்பை எடுத்து காதில் வைத்து  …

நேசம்11 min read
SSShabeena Somasuntharam12 Jan 2021

சந்தித்த வேளை

        நேரம் இரவு 10.00 மணியை தாண்டிக்கொண்டிருந்தது. யாழ் பேருந்து நிலையம். அங்காங்கே வீதி விளக்குகள் வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தன. சாப்பாட்டுக்கடைகள் மாத்திரம் கலகலப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. ஒன்றிரண்டு ஆட்டோக்கள் வேறு…

நேசம்6 min read
ஸ்ரீகர்ஷன்14 Dec 2020

பயணம்…

"ராமசாமி...  ராமசாமி... " வாசலில் யாரோ கடும் சீற்றத்துடன் அழைக்கும் சத்தம். "ராமசாமி....  யோவ் ராமசாமி... " மீண்டும் அதே குரல். போக போக மரியாதை குறைந்து கொண்டே சென்றது. சிறிது நேரத்தில் சத்தம் கேட்டு…

நிமிடக் கதை 202014 min read