tamil website

366 posts

நஹநாஞ்சில் ஹமீது11 Oct 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 15

        வைனின் அட்டூழியங்கள் அம்மான்-பாக்தாத் பேருந்து பயணத்தில் ஜன்னல் கண்ணாடிகளில்திரைச்சீலைகளை விலக்ககூடாது எனபேருந்து ஓட்டுனர் சற்றே கண்டிப்புடன்சொல்லியிருந்ததால் நிலக்காட்சிகளைபார்க்க இயலவில்லை. எங்களுடன் புதியவர்கள் நிறையபேர் வந்திருந்தனர். அவர்களில் மூவர் பக்குபா முகாமுக்குச்…

அனுபவப் பகிர்வுகள்4 min read
SSShahna Safwan9 Oct 2020

அண்ணன்

      தோழமையோடு தோள் கொடுத்தான், நான் துவண்டெழும் பொழுது...  வல்லமையோடு வலிமை கொடுத்தான், நான் வீழ்ந்தெழும் பொழுது...  பரிவோடு பாசம் கொடுத்தான், தனிமையில் நான் தவிக்கும் பொழுது..  அன்போடு அரவனைத்தான், என் மனம் உருகும் பொழுது....  போர்வையாக எனை அரவனைத்தான், குளிரில் நான் நடுங்கிய பொழுது,  நண்பனாக நன்னெறிகள் தந்தான், நான் பாதை தவறிய பொழுது,  தந்தையாக அறிவுரை தந்தான், தவறுகள் நான்…

உறவு1 min read
தகதெட்சணாமூர்த்தி கரிதரன்7 Oct 2020

வண்ணவெறி

        நிழலுக்கு நியமமில்லை நிர்க்கதியாய் போன பின்னேநிம்மதியே கலைந்து நிதம் சந்நிதியை தேடிடுதேசெங்குருதி புனல்களிலே வர்ணச் சாயம் கலப்பதென்னசெருக்குடனே விரல் தூக்கி விரட்டியடிக்க பார்ப்பதென்ன சதையும் வலை நரம்பும் சரீர கூடு…

நீதி1 min read
வானம்பாடி(முஜா)6 Oct 2020

உள்பெட்டி( inbox) ப்ரியனுக்கு!!

            வசிய இருட்பாவில்பிரிய வார்த்தைகளைவளரவிட்டுநேசம் என்றும்பாசமென்றும்சீவிச் சிங்காரித்தசெல்லங் கொஞ்சல்களும் பொழுது போக்கிற்கும் உங்கள்பொல்லாத ஆசைகளும்நட்பு என்றும் காதல் என்றும்ஏகாந்த பொழுதுகளில்தாகம் தீர்க்கும்தட்டச்சு மோகங்களும் கூச்சம்மின்றி நீங்கள் கைகுலுக்கும் ஆசை…

பெண்மை1 min read
வானம்பாடி(முஜா)5 Oct 2020

ஒட்டிக்கொள்ளும் புன்சிரிப்பு

    புன்னகைச்சாரல்பூவைவிட மென்மையாகபாலைவிட வெண்மையாகஉள்ளத்தை நனைத்தேஉயிர்மூச்சுடன் உறவாடிப்போகும், , அகத்தின் அன்பையும்முகத்தின் பண்பையும்தாங்கும்,இரண்டங்குலப் புன்னகைஅது... பகலில்கூட பயமுறுத்தும்சிடு மூஞ்சிகளேஉங்கள் தாழ்வுச்சிக்கலால்வசீகரிக்கும் ஆயுதமெனபுன்னகையை குறைசொல்லித் திரியாதீர்கள்... வெளிப்பூச்சு அழகி(கர்)களே உங்கள் வேஷம் புன்னகையின்சிறுநேரப் பழக்கத்தில்காணாமல் போகலாம்இல்லை,ஒதுங்கிக்…

வாழ்வியல்1 min read
நஹநாஞ்சில் ஹமீது4 Oct 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 14

    மீண்டும் ஈராக்கை நோக்கி ஜோர்டானின் தலைநகரான அம்மான், மலை பிரதேசம் போல அழகாக இருப்பதால், இந்நகர் ஊட்டியை நினைவுபடுத்தியது.சிரியா,சவுதி அரேபியா,ஈராக் இதன் எல்லை நாடுகள்.இடையில் கொஞ்சம் சாக்கடலும் அதை ஒட்டிய மறுபுறம்இஸ்ரேலும், எகிப்தும்…

அனுபவப் பகிர்வுகள்5 min read
கககவிதையின் காதலி1 Oct 2020

நாட்டம்

        இறைவனிடம் பல கோரிக்கைகளை முன் வைப்போம் ஆனால் சிலவற்றை தாமதிக்காமல் தந்து விடுவான் சிலவற்றை எவ்வளவு கேட்டாலும் தர மாட்டான். அல்லாஹ்விடம் இருந்து ஒன்று கிடைத்தால் மகிழ்ச்சி அடையுங்கள் கிடைக்கா…

கவிதைகள்1 min read
நஹநாஞ்சில் ஹமீது27 Sep 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 13

        திக்ரித்திலும் குண்டு வெடித்தது  பாக்தாத்தின் விடுதி எங்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களால் நிரம்பியிருந்தது. விடுதியை விட்டு வெளியே செல்ல எங்களுக்குஅனுமதி மறுக்கபட்டது. பாக்தாத்தின் வீதிகளில் நடை செல்லும் எனது திட்டம் இயலாமல் போயிற்று. பயணக்களைப்பும்,குளிரும்…

அனுபவப் பகிர்வுகள்4 min read
தசதிவ்வியா சிவராஜா24 Sep 2020

உயிரே உனக்காக..

        தென்றல் எனைக் கண்டு வியக்கிறது // திங்களும் எனைக் கண்டு சிரிக்கிறது // தேவ மங்கையரும் வெட்கித்தான் போகின்றனரே// உயிரே உனக்காக உறங்காமல் காத்திருக்கும்// இவளைக் கண்டே இத்தனையும் புரிகின்றனர்.//…

நேசம்1 min read
கககவியிதழ் காதலன்22 Sep 2020

காதல் தந்த காயங்களோடு..

        உன் காதல் தந்த காயங்களோடு கர்ப்பிணித் தாயாய் என்னுள் உருமாறுகிறது என் இதயம் புவியீர்ப்பு விசை போல் என்னுள் என் காதல் இருப்பதால் உன்திசை நோக்கி உன் நினைவுகளை எறிந்தும்…

நேசம்1 min read