tamil website

366 posts

சசசேலம் சௌ தாரா20 Oct 2021

‍காதல் தேவதை

கண்ணாடியில் உன்னை கண்டேன் அந்த நொடியே என்னை தந்தேன் காதலியாய் வந்த என் தேவதையே கவிதையாய் வந்த என் வார்த்தையே காற்றில் வரும் தேன் இசையே என் காதில் கேட்கும் மெல்லிசையே பூ வாய் மலர்ந்த…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா16 Oct 2021

நம்பிக்கை

வேலையில்லா திண்டாட்டம் நாட்டினிலே வெட்டியாய் திரிகிறேன் ரோட்டினிலே பட்டத்திற்கு மதிப்பில்லை நாட்டினிலே வானில் பட்டம் விட போகிறேன் காற்றினிலே வறுமை என்னை வாட்டுகிறது வீட்டினிலே நான் வாழ்ந்து காட்ட வேண்டும் தமிழ் நாட்டினிலே

கவிதை1 min read
மகோ12 Oct 2021

எது வரை யார் …

எனக்கென்ன எல்லாம் என்னிடம் என நான்கொண்ட இறுமாப்பெல்லாம் இளக தொடங்கியது இப்போது ... கண்மூடி கிடக்கிறேன் காத்து புகா நெகிழி பையில்  ... காலன் அழைத்துக்கொண்டான் அவன் வசம் ,என உயிருக்கு உறைத்தது உடல் அது…

இயற்கை1 min read
மகோ12 Oct 2021

வலிகளை மறைக்கப்பழகு

வலிகளை மறைக்கப்பழகு மறைக்கப்படும் வலிகள் எல்லாம் மறைந்து போகும் என்று ... மறக்காத வலிகள் எல்லாம் நிறைகின்ற விழிகளால் நீங்காது நீடித்து நின்று நின் நித்திரை தொலைக்கும் என்பதற்க்காக ... வலிகள் மறந்து வாழ்க்கையை அதன்…

சோகம்1 min read
LLakshiya12 Oct 2021

” தோட்டம் “

" உன்னில் கரைந்த நான் என்னில் உன்னை உணர்ந்தது என்ன? மண்ணில் கலந்தது நீர், தன்னில் சிலிர்த்து நனைந்ததென்ன வேர்? புரிந்தது! காய்ந்தது வேர், பாய்ந்தது நீர், வேரானேன் நான், நீரானாய் நீ! என்னே! என்…

உறவு1 min read
மகோ12 Oct 2021

மரண வாக்குமூலம்

இங்கு உச்சரிக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் ஓராயிரம் முறை உச்சரிக்கப்பட்ட பின்பே உருவம் கொண்டிருக்கின்றன.... ஏனென்றால் என் வார்த்தைகள் கூட உன்னை காயம் படுத்திவிட கூடாதென்பதால் ... அதிகம் பேசியதில்லை உன்னிடம் ஆனால் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறேன் ...…

சோகம்1 min read
மதுரைவிசை12 Oct 2021

அம்மா

நான் உணவு உண்ணாமல் உறங்க விடுவதில்லை நீ. இன்று உன் கனவு இல்லாமல் உறக்கம் வருவதில்லையே.... உன் உதிரங்களை பாலாக்கி என்னை ஒரு ஆளாக்கினாயே... என் ஆடைகளின் சாயம் போக்கியவள்... என் மனதின் காயம் போக்கியவள்...…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா11 Oct 2021

காதல் ரசிகன்

தேடல் இனிமையானது நினைவுகள் சுகமானது இதயத்தில் வாழ்வது புதுமையானது புன்னகையே அழகானது பூவே இந்த பெண்ணானது அன்பு என்றும் திகட்டாதது கண்கள் மௌணம்மாய் பேசி கொண்டது மனசு றெக்கை காட்டி பறந்து சென்றது முதல் முறை…

கவிதை1 min read