கவிதை ஜுலை - 2020அழகே உன் விழி….
உன் விழி பார்த்து வியந்தேன் அதைபார்த்து கவிகோர்க்க முனைந்தேன் கவியை வர்ணிக்க வரிதேடி அலைந்து கலையான உனை நாடி வந்தேன் எனை மறந்து கவியொன்று வரியாக உன் கண்ணில் ஒளிந்திருக்க சுழியோடி கவிவரியை கலையாமல் மீட்டெடுத்து…
1 min