தொடர் கதைகள்சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 23
காவல்வீரனும் கதையும் காலைக்கதிரவன் கிழக்கு வானில் தன் கதிர்க்கரங்களை மெல்ல விரித்து, இருள் போக்கி வையமெங்கும் தன் வெம்மையான ஒளியை பாய்ச்ச ஆரம்பித்து சில நாழிகைகள் கடந்து விட்டிருந்தன. நெடிந்து உயர்ந்த மதில்களுடனும் பிரமாண்டமான வாயில்…
5 min



