பொதுவானவைசில உபயோகமான வாழ்க்கை பாடங்கள்
கை குலுக்கும் பொழுது உறுதியாக கை கொடுங்கள். கண்ணைப் பார்த்து பேசவும். அது சற்று சங்கடமாக தோன்றினால் இரண்டு புருவ மத்தியை பார்த்து பேசவும். சண்டை என்று வந்தால் எப்பொழுதும் முதல் அடி உங்களுடையதாக இருக்கட்டும்.…
1 min