உறவுமீண்டும் மீண்டும் நினைவுகள்
என்னை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறது காலம் கடந்தாலும் கரையாத கணித்துச் சொல்லும் மனதை மீண்டும் மீண்டும் புகைப்படமாக மனதில் திரையிடப்படுகின்றது கணினி மூலையின் சேமிப்பு காணமுடியவில்லை தடமாருகிறன் எத்தனை வருடங்கள் கடந்தாலும் நிகழ்வுகளைக் கணித்துச் சொல்லுகின்ற அந்த சேமிப்பு நினைவுகள் எங்கே! அழிக்க முயன்றேன்…
1 min