எழுத்துக்கள்
சுவாசங்களின் சப்தங்களும் ஓய்ந்துவிடும் ஓர்நாள் ஓய்வதில்லை ஒருபோதும் ஒற்றைக்காகிதங்களில் ஓடவிட்ட வரிகள்ஒவ்வொன்றும்... பார்வைகளும் மாறலாம் சொல்லும் வார்த்தைகளும் மாறலாம் ஆனால் எத்தனை காலங்கள் மாறினாலும் கையெழுத்துக்கள் மாறுவதுமில்லை மறைவதும் இல்லை... ஆதலாலே சாட்சிகள் ஒவ்வொன்றும் கைச்சாத்திடப்படுகின்றன சரித்திரங்களிலும்…
கவிதை ஜுலை - 20201 min read









