நீர்மை

511 posts

IJIzzath Jahan23 May 2020

உதிர்ந்து விழுந்தது பூ ஒன்று!!

தாய் எனும் சுடர்  அணைந்ததிலிருந்து தன்னையே அர்ப்பணித்து தனக்காய் ஏதுமின்றி-என்னை தன்மகளாய் வளர்தெடுத்தாயே -என் மூத்தம்மா!! துன்பங்கள் பல வந்த போதும் துணையாய் நின்று கொண்டாய்-நீ ஆறுதல்கள் பல கூறி-அன்பால் என்னை அரவணைப்பாய்.. ஓலைக்கிடுகில் வேலியும்…

கவிதை - ஜூன் 20201 min read
Naflan Ragav23 May 2020

என் தோழி

ஏனடி இவ்வளவு தாமதம் கண்ணிருந்தும் குருடனாய் போனேனடி.. நீ விட்டு சென்ற நொடி முதல்... வற்றியது கண்ணீர் மட்டுமல்ல.. உன் உறவால் ஊற்றெடுத்த அன்பு அருவியும் தான்... நான்கு வருடம் சிறை வாசம் நீ எனக்கு…

கவிதை - ஜூன் 20201 min read
PKPriyanka kamaleswaran23 May 2020

பொம்மை..

சாயும் மாலைப்பொழுதினிலே சாலை ஓரம் வண்டி நிற்க சக்கரமும் ஓடவில்லை சாரதியும் என் அருகிலில்லை.. கார்க்கதவை திறந்து கொண்டு சிறு தூரம் நான் நடக்க சில்லென்ற காற்றோடு சிரிப்பொலியும் சேர்ந்திருக்க சிதறியடித்துக்கொண்டு ஓடினாள் சின்னஞ்சிறு சிறுமி…

கவிதை - ஜூன் 20201 min read
PKPriyanka kamaleswaran23 May 2020

வறுமையின் ஓலம்..

எண்ணற்ற உயிர்களைக் குடித்தும் அடங்கா கிருமியே.. இன்னும் ஏன் ஆட்டிப்படைக்கிறாய்? மனிதனை ஏன் முடக்கிவைத்தாய்? என் தந்தையை இழந்த ஓலம் கேட்கவில்லையா.. தாயை இழந்த கதறல் கேட்கவில்லையா.. இரக்கமற்றவன் பணக்காரன் சாதிவெறியன் குடி கொண்ட பூமியில்…

கவிதை - ஜூன் 20201 min read
SNSamsath Noufa22 May 2020

முதுமையில் தனிமை

மெலிந்து சுருங்கிய தேகம்நரைத்த கேசம்தள்ளாடும் வயததுசப்த நாளங்களெல்லாம் அடங்கிவாழ்ந்து முடித்த ஆன்மாஅநுபவத்தின் உறைவிடமாய்மூலையில் உறங்கிப் போகிறதுஇவைதானோ முதுமையின் கோலம் உடைந்து போன புல்லாங்குழல் வழியேகசியும் ஏகாந்த ஓசையாய்நிர்மூலமான நிகழ்காலத்தின்ஆறுதலாய் எஞ்சி நிற்பதுஎன் மனையாளின் நினைவலைகள்மோகனப்புன்னகையாள்நீள் கருங்குழலுடையாள்மின்னும்…

கவிதை - ஜூன் 20201 min read
மமாந்தாரி22 May 2020

என் வாழ்க்கை என் பயணம்

பயணங்கள் அனைவர் வாழ்விலும் பொதுவானது. ஆனால் எனது வாழ்விலோ அதிசயமானது.....யாராவது பிராயணம் போகிறோம் என்றால் அவர்களை விட நான் குதூகளிப்பேன் எங்கு செல்கிறீர் என கேட்டு கேட்டு. காரணம் முன்பு கூறியது போல்தான் நான் பயணம்…

கதை - ஜூன் 202013 min read
மமாந்தாரி21 May 2020

சாதமும் நானும்

வாங்க மக்களே வாங்க இன்னைக்கும் நாம ஒரு ஸ்டோரி பார்ப்போமா??என்ன ஸ்டோரின்னு கேக்குரிங்களா?? ஏங்க மக்களே உங்களுக்கு இப்புடி டவுட் எல்லாம் வருது நான் எந்த ஸ்டோரிய சொல்லப்போரன் எல்லாம் என்னோட சொந்தக் கதை சோகக்…

கதை - ஜூன் 20203 min read
SNSamsath Noufa21 May 2020

உன்னதப் படைப்பு

இளமைக் காலமது இருபது வயதினிலே குடும்பச்சுமை தனை தோளில் சுமந்த இளைஞன் இவன் அன்று தேசம் விட்டு தேசம் கண்டம் விட்டு கண்டம் சுற்றுப்பயணம் செல்லவில்லை சுகபோக வாழ்க்கை வாழவுமில்லை அறிமுகமில்லா மனிதர்கள் பேச மொழி…

கவிதை - ஜூன் 20201 min read
மமாந்தாரி21 May 2020

என்னவளுக்காக நான்

கர்ணணுக்கு- துரியோதன் உலக நட்புக்கு இலக்கணமாம்ஆனால் எனக்கு-அவளோ என் உயிர் நட்புக்கு இலக்கணமாவாள் தாயுடன் நடை பழகிய நாள் என் நினைவில் இல்லை காரணம் ஒரு கட்டத்தில் நான் சுய நடை பயில கற்றுக்கொண்டேன் ஆனால்…

கவிதை - ஜூன் 20202 min read
IJIzzath Jahan21 May 2020

காலத்தின் கோலம் தான் இதுவோ!

கிழக்கு விடிஞ்சிருக்குமோ கீழ்வானம் சிவந்திருக்குமோ கண் முழிக்க மனசு இல்ல கால் அசைக்க தெம்பு இல்ல... ஆனாலும், சேவலோட எழும்பிடுவன் ஆவலோட- தண்ணி இல்லா கிணத்தினிலே தண்ணி எடுப்பன்-உடம்பலம்ப!!! ஓடாத சைக்கிள் ஏறி ஓடனும்னு மிதிமிதிப்பேன்,…

கவிதை - ஜூன் 20201 min read