என் கனவு
கண்ட கனவுகலங்கியதென்றுதூக்கம் துடித்துகண் விழித்தெழுந்தேன்!கனவுகள் கண் சுற்றகவி கொண்ட என் மனமும்கண் விழித்து எழுந்தது!ஓரமாய் நின்றேன்நிலவு பாடும் சத்தம் கேட்கசந்திரன் போதுமாகிவிடும் நேரம் பார்க்கஅழகின் அமைதியைதுணிவாய் கண்டேன்.....கனவை கண்டேன் -அதைஎன் நினைவில் கொண்டேன்...!!!
இயற்கை1 min read