WriterTrusted writer NRM0000001

GOBIKRISHNA D

Member since April 2019Writes in தமிழ், English

தொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், அவற்றை புகைப்படம் எடுப்பதும், Long Drive போவதும், மட்டன், சிக்கன் பிரியாணியும், பர்கர், KFC சிக்கன், கணவாய், இறால், மீன் ப்ரை ருசிப்பதும்.

  • 322Posts
  • 1Follower
  • 1Following
  • 1Kind words

Writing by GOBIKRISHNA

322
GOBIKRISHNA D25 May 2019

ஜி சூட் சேவையில் பாஸ்வேர்ட் பாதுகாப்பு குறைபாடு

ஜி சூட் சேவையில் பாஸ்வேர்ட் பாதுகாப்பு இல்லாமல் இருந்ததற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது கூகுள் நிறுவனம். 2006 ம் ஆண்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட கூகுளின் ஜி சூட் என்பது கூகுளின் பெரும்பாலான தயாரிப்புகளான ஜி…

IT செய்திகள்1 min read
GOBIKRISHNA D24 May 2019

இன்டெல்-இன் எ.ஐ திறன் கொண்ட சிப்

பிரபல முன்னணி சிப் உற்பத்தியாளர்  நிறுவனமான இன்டெல் AI(artificial intelligence) கொண்ட ஆப்டிகல் சிப்களை வழங்க திட்டமிட்டுள்ளது. Photonic integrated circuits அல்லது ஆப்டிகல் சிப்கள், தங்களது மின்னணு சக்திகளின் மீது ஒரு நன்மையை வழங்கும்,…

IT செய்திகள்1 min read
GOBIKRISHNA D23 May 2019

ஹுவாவேக்கு மீண்டும் ஒரு தடை

கடந்த வாரம் அனுமதியில்லாமல் தங்கள் நாட்டு நிறுவனங்களுடன் வர்த்தம் செய்ய முடியாத நிறுவனங்களின் பட்டியலில் ஹுவாவே நிறுவனத்தை சேர்த்தது அமெரிக்கா. அந்த நிறுவனத்தை தடை செய்யும் அமெரிக்காவின் முயற்சியின் முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது. அடுத்த…

IT செய்திகள்1 min read
GOBIKRISHNA D23 May 2019

ஆப் இன்ஸ்டால் செய்வற்கான முன்னெச்சரிக்கை

நம்மில் பலரும் பல விதமான ஆப்களை  இன்ஸ்டால் செய்வதில் ஆர்வம் காட்டுவோம் ஆனால் அதன் பின்விளைவு பற்றி நாம் எப்போதும் அறிவதில்லை ஒரு சில ஆப்களை உங்கள் போனில் இன்ஸ்டால் செய்வதன் மூலம் உங்களுக்கே தெரியாமல்…

IT செய்திகள்1 min read
GOBIKRISHNA D23 May 2019

ட்விட்டர் டெவலப்பர் லேப்

ட்விட்டர் டெவலப்பர் லேப் புதிய ஏபிஐ தயாரிப்புகள் சோதனை செய்ய துவங்குகிறது. இந்த வாரம் ட்விட்டர் டெவலப்பர் லேப்ஸ் என்ற புதிய திட்டத்தை ட்விட்டர் அறிமுகப்படுத்தியது. இது புதிய ஏபிஐ தயாரிப்புகளை உருவாக்க மற்றும் சரிபார்ப்பதற்கான…

IT செய்திகள்1 min read
GOBIKRISHNA D23 May 2019

ஆப்பிள் மேக்புக் ப்ரோ 2019 அறிமுகம்

முன்னனி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் 2019 மேக்புக் ப்ரோ இரண்டு விதமான மாடல்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வர்த்தகத்தில் முன்னனி நிறுவனமாக திகழ்வது ஆப்பிள். இந்நிறுவனத்தின் 2019 மேக்புக் ப்ரோ 13 இன்ச் மற்றும்…

IT செய்திகள்1 min read
GOBIKRISHNA D23 May 2019

MacOS க்கான மைக்ரோசாப்ட் முதல் Chromium சார்ந்த எட்ஜ் முன்னோட்டத்தை வெளியிட்டது

MacOS க்கான மைக்ரோசாப்ட் அதன் Chromium சார்ந்த எட்ஜ் உலாவியின் ‘கேனரி’ பதிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. MacOS க்கான டெவலப்பர் மற்றும் பீட்டா மாதிரிகள் ‘விரைவில் வருகின்றன’ என தெரிவித்துள்ளது. மேலும்,க்ரோமியம்-அடிப்படையிலான எட்ஜ் “canary” மற்றும்…

IT செய்திகள்1 min read
GOBIKRISHNA D22 May 2019

Cloudflare-supported BinaryAST for faster JavaScript apps

Cloudflare என்றல் என்ன? இணையத்தில் செயல்படும் மிகப்பெரிய நெட்வொர்க்குகளில் Cloudflare ஒன்றாகும். மக்கள் தங்கள் வலைத் தளங்கள் மற்றும் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கத்திற்காக Cloudflare சேவைகளை பயன்படுத்துகின்றனர். ஜாவா ஸ்க்ரிப்ட் ஜாவா…

IT செய்திகள்1 min read
GOBIKRISHNA D22 May 2019

மொபைல் போலி ஆப் ,போலி விளம்பரங்கள் அதிகரித்து வருகிறது

தற்போது உள்ள காலகட்டத்தில் மொபைல் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை உச்சத்தில் உள்ளன.அதனால் பல்வேறு நிறுவனமும் டிஜிட்டல் விளம்பரத்தின் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் இதில் கோடிகணக்கான தொகையை முதலீடும் செய்து வருகின்றனர்.இதை சாதகமாக…

IT செய்திகள்1 min read
GOBIKRISHNA D22 May 2019

இன்டெல் இன் லினக்ஸ் இயங்குதளத்திற்கான புதிய அப்டேட்

கடந்த 16 ஆண்டுகளாக, இன்டெல் ஆண்டுதோறும் ஓபன் சொர்ஸ் டெக்னாலஜி மாநாட்டை நடத்தி வருகிறது அதில் அதன் புதிய திட்டங்களை வெளியிடும்.தற்போது நடந்த மாநாட்டில் பல்வேறு புதிய முயற்சிகளை இன்டெல் அறிவித்தது அதில் குறிப்பாக லினக்ஸ்…

IT செய்திகள்1 min read