பப்பாளி (Papaya)
மூலிகையின் பெயர்: பப்பாளி மருத்துவப் பயன்கள்: பப்பாளி வயிற்றுப் புழுக்கொல்லுதல், தாய்பால் பெருக்குதல், மாதவிலக்கைத் தூண்டுதல், மலத்தை இளக்கி மலச்சிக்கலைப் போக்குவது. சிறுநீர்ப்பெருக்குவது கொழுப்பைக் கரைத்து உடலை இளைக்க வைப்பது. பயன்படுத்தும் முறைகள்: பப்பாளிக்காயைச் சமைத்து வாரம்…
மருத்துவ குறிப்பு1 min read









