Writer NRM0000035

அஹமட் வஸீமுல்லாஹ்

Member since August 2019Writes in தமிழ், English

நான் ஏறாவூரை பிறப்பிடமாக கொண்டவன். தற்போது தொழில்நுட்ப பீடத்தில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வருகிறேன். நீர்மை வலைத்தளத்தில் எனது படைப்புக்களை பிரசுரித்து வாசகர்களாகிய உங்களின் கருத்துக்களை ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

  • 8Posts
  • 0Followers
  • 0Following
  • 0Kind words

Writing by அஹமட்

8
அஹமட் வஸீமுல்லாஹ்10 Oct 2021

அழகான ஆக்கிரமிப்பு…

உன்னைக் காணும் முன் என் நெஞ்சில்  கோட்டை கட்டி என்னை ஆளும் கோமகனாய் உச்சத்தில் வீற்றிருந்தேன் உன் ஓரப் பார்வையால் என் இராஜ்ஜியம் பறித்து உன் காவலனாய் மாற்றி விட்டாய் பெண்ணே... உன் காதலனாய் மாறிய…

கவிதைகள்1 min read
அஹமட் வஸீமுல்லாஹ்3 Jun 2021

அவளும் உயரம் தொடட்டும்..

கனவுகள் சுமக்கும் கண்கள் அடுப்புப் புகையால் கலங்கியது. அவள் கண்ணும் களைத்தது அது காண முடியா உயரம் என்று... அவள் உணரவில்லை தான் இவ்வுலகில் அவதரித்ததே சாதனை என்று... அவளுக்கு சோதனைகளையே காட்டி வளர்த்து அவளின்…

பெண்மை1 min read
அஹமட் வஸீமுல்லாஹ்23 Mar 2021

நீயாய் இரு…

இவ் அண்டவெளியில் அலங்காரமாய் உலவித்திரியும் பட்டாம் பூச்சி நான்.. வண்ணச்சிறகடித்து என் கடமை முடிக்க உலவும் வேளை என் விழிகள் அகல உற்று நோக்கினேன்  ஓர் பெரும் பருந்தை ஓர் நொடியில் சிதறியது என் களிப்பு...…

வாழ்வியல்1 min read
அஹமட் வஸீமுல்லாஹ்8 Feb 2020

அன்பு என்றுமே அனாதையில்லை!

அடைத்த அறையில் அடங்கி கிடந்து இலக்க உலகில்"அன்பொன்று தான் அனாதை" என உளறும்என் இனிய தோழமையே.. உன் உள்ளச்சிறையை உடைத்தெறிந்து பரந்த இப்பாரை பார்..வானளவில் உயர்ந்த மலைகளை தன் குழந்தைகளாய் சுமக்கும் பூமித்தாயவளின் அன்பை பார்...…

இயற்கை1 min read
அஹமட் வஸீமுல்லாஹ்19 Jan 2020

ஊர்க்குருவியும் ஓர் நாள் பருந்தாகும்

(கூட்டமாய் பறந்து இரை தேடும் ஓர் ஊர்க்குருவியின் கனவு இது) கனவு காண்பதற்கே கஞ்சப்படும் உலகினிலே தினமும் தன் சிறகை விரித்து கனவு காண்கிறது இவ் ஊர்க்குருவி.. 'கனவுகள் என்றும் கலையாது தன் பயணம் இலக்கை…

வாழ்வியல்1 min read
அஹமட் வஸீமுல்லாஹ்16 Aug 2019

எழுந்திடு

விழுகையில் அழுதவனாக இராமல் எழுந்தவனாக உன் சரித்திரம் மாற்ற எழுந்திடு ! உன்னை உன் நிலை தாழ்த்தி உன் ஊக்கம் குறைப்பவர் முன்னே ஓங்கி வளர்ந்திட எழுந்திடு ! எம்முள் தீயை வளர்த்து அத்தழல்தனில் குளிர்காயும்…

வாழ்வியல்1 min read
அஹமட் வஸீமுல்லாஹ்13 Aug 2019

புறப்படு

உன் பயணம் எது என நினைத்தாய்?உன் நிலையில் தரித்து உண்மை மறுத்துஉன்னை வளர்த்து காலத்தின் வேகத்தில் அச்சாணி இல்லாத சக்கரமாய் சுழன்று ஓர் நாள் தடம்புரண்டு ஓய்வான கல்லறையில் உறங்குவது என்றோ ?உன் பயணம் எதுவென்றால்..…

வாழ்வியல்1 min read
Enable Notifications OK No thanks