AN
Writer NRM0000205

Aravind N

Member since August 2020Writes in தமிழ்

'ஈசன்' என்ற இக்கட்டுரையின் மூலம் வாசகர்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இக்கட்டுரைகள் மூலம், நம் முன்னோர்களின் இறை வழிபாட்டினையும், அதன்படி நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களையும் இறை ஆசியுடனும், நீர்மை ஆசிரியர் உதவியுடனும், வாசகர்கள் ஆதரவுடனும் வெளி உலகிற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

  • 4Posts
  • 0Followers
  • 0Following
  • 0Kind words

Writing by Aravind

4
ANAravind N12 Mar 2023

ஈசன் – அத்தியாயம் 4: திருமாலும் அவதாரங்களும்

திருமால் அல்லது பெருமாளை வைணவ சமயத்தின் ஸ்ரீவைஷ்ணவ மரபைப் பின்பற்றுபவர்கள் வணங்கி வருகின்றனர். சங்க காலத்தில் சொல்லப்பட்ட திருமால் வேறு. இக்காலத்தில் வணங்கப்படும் திருமால் வேறு. சங்க காலத்தில் தமிழர்கள் வணங்கிய ‘மாயோன்’ என்ற முல்லை…

அறிந்து கொள்வோம்3 min read
ANAravind N12 Mar 2023

ஈசன் – அத்தியாயம் 3: வட இந்தியர்கள் பார்வையில் சிவ ‘பார்வதி’

சிவனையும் பார்வதியையும் வட இந்தியர்கள் உருவாக்கிய விதம் மிக விந்தையானது. இப்போதைய ‘ஈரான்’ தேசத்தை பூர்விகமாக கொண்டவர்கள் ஆரியர்கள். கி.மு. 3000-7000 கால கட்டத்தில் இவர்கள் சிந்து நதி கரைக்கு இடம் பெயர்ந்து அங்குள்ள இந்தியர்களுடன்…

அறிந்து கொள்வோம்2 min read
ANAravind N7 Sep 2020

ஈசன் – அத்தியாயம் 2

        தமிழன் பார்வையில் சிவ’சக்தி’ சைவ சித்தாந்தம் என்பது ஆதி தமிழர்களின் இறை கொள்கையை விவரிக்கிறது. சிவனே ‘முழு முதற் கடவுள்’ என்றும், இறை வணக்கத்தின் மூலம் மட்டுமே உண்மை பொருளை…

இலக்கியங்களும் இதிகாசங்களும்1 min read
ANAravind N5 Sep 2020

ஈசன் – அத்தியாயம் 1 : முன்னுரை

        தமிழ்நாட்டில் கி.பி.யில், முக்கியமாக ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்னர், இறைவழிபாடு எப்படி இருந்தது என்பதை ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இக்கட்டுரை வாயிலாக எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழர்களின் இறை வழிபாடானது, தனித்துவமாக இருந்ததெனவும்,…

இலக்கியங்களும் இதிகாசங்களும்1 min read
Enable Notifications OK No thanks