Writer NRM0000036

அருள்நேசன் அஜய்

Member since August 2019Writes in தமிழ்

சி.அருள்நேசன் ஆகிய நான் இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர். தற்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் சிறப்புகற்கை இறுதியாண்டு மாணவன். என்னுடைய பள்ளி வாழ்க்கை முதல் கட்டுரை மற்றும் ஊடகம், ஏனைய இதர செயற்பாடுகளில் அதிக அக்கறைக் கொண்டதன் காரணமாகவும் எமது சமூகம் கல்வியால் உயர வேண்டும் என்ற நிலையில் இதுவரையிலும் இலங்கையின் அனைத்து தமிழ் தேசிய பத்திரிகைகள் மற்றும் பிராந்திய பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எனது கட்டுரை ஆக்கங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது. சுமார் 120 மேற்பட்ட கட்டுரைகள் அரசியல், கல்வியியல், சமூகம், மலையகம், பொதுவான விடயங்கள் என்ற வகைகளுக்குள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயன்பெரும் வகையில் கல்வியியல் கருத்துக்கோவை என்ற நூலை வெளியிட்டேன். மேலும் பல ஆக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். பல மாவட்டங்களில் பாலியல் கல்வி, சிறுவர் உரிமைகள், தொழில் விருத்தி வழிகாட்டல், பெற்றோர்கல்வி, மாணவர் விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல் செயற்பாடுகள் என்னால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நன்றி

  • 4Posts
  • 0Followers
  • 0Following
  • 0Kind words

Writing by அருள்நேசன்

4
அருள்நேசன் அஜய்6 Dec 2020

மாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்!!

கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக அரிது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. சமயங்களும் கல்வி கற்பது ஆண் - பெண் ஆகிய இருபாலருக்கும் கட்டாயக் கடமை என்கின்றது. தற்போது கல்வியைக்…

மாணவர் கட்டுரைகள் - தமிழ்5 min read
அருள்நேசன் அஜய்20 Nov 2020

பரீட்சை பெறுபேறுகளும் மாணவர்களின் எதிர்பார்ப்புக்களும்

கல்விக் கற்றல் என்பது வாழ்நாள் நீடித்த செயற்பாடாகும். கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானதாக கருதப்படுகின்றது. அந்த வகையில் தகுந்த சூழ்நிலையை உருவாக்கி மனிதர்களின் உள்ளார்ந்த தகுதிகளை வெளிக்கொண்டு வருவது கல்வி என கூறலாம். கல்வி என்ற…

ஆய்வுகள்4 min read
அருள்நேசன் அஜய்19 Mar 2020

கல்வியின் எதிர்கால தேவையும் கற்றல் பாதையின் முக்கியத்துவமும்

கல்வியின் முக்கியத்துவமானது ஆரம்பக்காலம்தொட்டு இன்றுவரை சகல தரப்பினர் மத்தியிலும் தேவையானதொன்றாக அமைகின்றது. எதிர்கால சமூகத்தினை வினைத்திறனுடையதாக மாற்றுவற்றுவதற்கு கல்வி நிலையில் அறிவு, திறன், மனப்பாங்கு அடிப்படையில் மாணவர்கள் சிறந்த வளர்ச்சி நிலையினை கற்றல் பாதையில் ஏற்படுத்திக்கொள்ள…

கல்வி3 min read
அருள்நேசன் அஜய்15 Aug 2019

சமூக ஊடகங்கள் சாபமா? வரமா?

ஆதி மனிதன் ஒருவரோடு ஒருவர் தொடர்புக் கொள்ளவும் தகவல்களை தெரிவிக்கவும் பயன்படுத்திய 'பறை' ஒலியே இந்த உலகின் முதல் ஊடகமாகும். பின்பு புறாவில் தூது, ஒற்றர்கள் மூலம் செய்தி, அஞ்சல் மூலம் தகவல், தொலைபேசி வழி…

சமூகவியல்4 min read
Enable Notifications OK No thanks