கக
Writer NRM0000149

கவியிதழ் காதலன்

Member since July 2020Writes in தமிழ்

நான் ஐ.எம்.அஸ்கி கவியிதழ் காதலன் என்ற புனைப்பெயருடன் எனது கவித்துறையில் பயணம் செய்றேன்.
காதல் கவிதைகள் அதிகம் எழுதுகிறேன்
2009 இல் இருந்து கவிதைகள் எழுதுறேன்…

  • 6Posts
  • 0Followers
  • 0Following
  • 0Kind words

Writing by கவியிதழ்

6
கககவியிதழ் காதலன்22 Sep 2020

காதல் தந்த காயங்களோடு..

        உன் காதல் தந்த காயங்களோடு கர்ப்பிணித் தாயாய் என்னுள் உருமாறுகிறது என் இதயம் புவியீர்ப்பு விசை போல் என்னுள் என் காதல் இருப்பதால் உன்திசை நோக்கி உன் நினைவுகளை எறிந்தும்…

நேசம்1 min read
கககவியிதழ் காதலன்11 Aug 2020

அதிசயப்பிறவி அவள்

        மௌனத்தால் மரணத்தையும் புன்னகையால் புது வாழ்வையும் அவளால் மட்டுமே தரமுடிகிறது என் காதல் தேசத்தில் நான் நேசம் கொள்ள ஆசை கொள்கிறேன் அது வேஷம் வென்று பாசத்தை வெளிக்காட்டிவிடும் அளவுக்கு…

கவிதை ஜுலை - 20201 min read
கககவியிதழ் காதலன்29 Jul 2020

போகிறாய் போ

          நிழல் விழுந்திட இடம் தேடி வந்தவன் அல்ல நான் என் நிழலாகவே உன்னை இணைத்திட எதிர் பார்த்து நின்றவன் நான் வார்த்தையில் என்னை நீ வதைத்திட்ட போதும் என்…

சோகம்1 min read
கககவியிதழ் காதலன்26 Jul 2020

நிழற்படமானது என் வாழ்க்கை

        அந்திப் பொழுதின் சாயலில் மலரும் அல்லிப் பூ நானடி என்னை அரலி விதையென அடியோடு வெட்டியதேனடி தென்றலென வந்து உன் காதல் என்னை தொடுமென நினைத்தேன் தேனிலும் விசமுண்டு என்பதையே…

கவிதை ஜுலை - 20201 min read
கககவியிதழ் காதலன்13 Jul 2020

நீயின்றி நானும் ஒரு அநாதைதான்

என்னவளேஎன்னருகில் நீ சிரித்தஅந்த நிமிடங்களின் நினைவுகள்தான்என் இரவுகளை நீடிக்க வைக்கின்றது என் மூச்சுக்காற்றை விலைபேசும்இந்த இதயம் அறியவில்லையேநுரையீரல் தீண்டும் அந்தக் காற்றாயேனும்அவள் என்னுள்ளே நுழையக்கூடும்என்றுதான் என் சுவாசம்தொடங்குகிறது என்று !! உன் அருகில் நான் இருந்தஅந்த…

கவிதை ஜுலை - 20201 min read
கககவியிதழ் காதலன்11 Jul 2020

காதல்தானா இது

காற்றழைத்து வந்த தூசுகள் எல்லாம் கண்களில் புகுந்த போதும் கலங்காத விழிகள் கொண்டவன் நான் வியப்போடு நிற்கிறேன் என் விழி தேடி வந்தவளை விதி கொண்டு சென்றதும் விழி எங்கும் நீராகிப் போவதையெண்ணி மங்கை அவள்…

கவிதை ஜுலை - 20201 min read
Enable Notifications OK No thanks