முதற் காதல்
பதின் பருவத்தின் பரவசத்தில் பக்குவம் எல்லாம் பறந்தோடிட பள்ளிக்கூட நட்புகளுடன் பகிர்ந்து கொண்ட பசுமையான நாட்கள் அவை பகிடிக்காக ஒருவன் பற்றி வைத்த தீப்பொறி பச்சை சுடிதாரில் நேற்று பார்த்த பிள்ளையை பாவி நான் காதலிப்பதாக…
பள்ளிக்காலம்1 min read

