உயிர் எழுத்துக்களில் அம்மாவிற்கு ஒரு கவி
அ-அன்பிற்கு அடையாளம் அவள்ஆ-ஆனந்தத்தின் இருப்பிடம் அவள்இ-இன்பம் அளிக்கும் கடவுள் அவள் ஈ-ஈகை வழங்கிடும் வள்ளல் அவள்உ-உற்சாகத்துடன் பணியாற்றும் வேலைக்காரி அவள்ஊ-ஊன்றுகோலாய் குடும்பத்தை காத்திடும் தெய்வம் அவள் எ-எளிமையின் சிகரம் அவள்ஏ-ஏக்கத்துடன் மழலைகளுக்காய் வாழ்ந்திடும் தாயும் அவள்ஐ-ஐயம்…
கவிதை - ஜூன் 20201 min read
