இறகுதிர் காலம்
உன்னோடு பறப்பதற்குவானம் படைத்தேன்அந்தநிர்மல வானில்இரவுகளில் மட்டுமேஇறக்கைகள் விரியுமென்றுகொன்று கொண்டிருந்தாய்என் இன்பங்களை நீ இறகு விரித்தஇரவில்கரைந்த சாயத்தைகண்டு கொள்ளாமல்படர்ந்து கொண்டிருந்தேன் பொய்மையின் வண்ணத்தில் பொய்யும் அழகென்றேன்உன்னுள் உறைந்ததால்இறந்து…
கவிதை ஜுலை - 20201 min read