Writer NRM0000079

வஞ்சிமறவன்

Member since May 2020Writes in தமிழ்

நான் சிறுவயது முதல் தமிழ் மீது நாட்டம் கொண்டிருந்தேன்.என் தமிழ் ஆசிரியர்கள் என்னை ஊக்குவித்தமை எனக்கான ஏணிப்படியாய் அமைந்தது.

  • 13Posts
  • 0Followers
  • 0Following
  • 0Kind words

Writing by வஞ்சிமறவன்

13
வஞ்சிமறவன்25 Aug 2021

புஷ்பக விமானம்

வனப்பான வழிகள் எல்லாம் மொழியாத கதைகள் பேசி வளி நிறைத்த சக்கரங்கள் இதமாக உருண்டு வரும் மிதிவண்டி தனையோட்டி மகிழ்நகையிற் களிக்கும் மனம் நதியன்ன நகர் வாழ்வில் ஓர் சீர்பெற்ற பாகமது பாமரன் எனும் இராவணன்…

வாழ்வியல்1 min read
வஞ்சிமறவன்5 Dec 2020

அடுத்தது!?

நான் இப்போதும் பயங்கர கோபத்தில் தான் இருக்கிறேன். என்னை இப்படி தன்னந்தனியாக தவிக்கவிட்டுச் சென்ற என் தாத்தா மீது. காலம் போன போக்கில் எல்லாம் மறைந்து போனாலும் எதுவும் மறந்து போகவில்லை. தலைநகரில் பெரிய பதவியில்…

கதைகள்10 min read
வஞ்சிமறவன்17 Jul 2020

பற்ற வைத்த நெருப்பொன்று…

சூரியன் இன்னும் சில மணிநேரங்களில் அஸ்தமனம் ஆகிவிடும் போல் தெரிகிறது. எந்தவொரு நடமாட்டமும் அற்ற அந்தப் பெருந்தெரு வழியே வெள்ளைநிற கார் மட்டும் தன்னந்தனியே ஓர் சீரான கதியிலே நகர்கிறது. காரை ஓட்டிச்செல்லும் ஹர்ஷனின் கைத்தொலைபேசி…

கதை ஜுலை - 202015 min read
வஞ்சிமறவன்11 Jun 2020

காலத்தின் கைதி…….

" ஹலோ... செந்தில் ஹியர், யார் பேசுறிங்க?....". போன் உடனே கட் ஆனது. செந்திலுக்கு எதுவும் புரியவில்லை. "புது சிம், புது போன் யாருக்கும் நம்பர் தெரிஞ்சிருக்காதே...." தன்னைத்தானே கேட்டுக்கொண்டே பூஜாவைப் பார்த்தான். அது பூஜாவோட…

கதை - ஜூன் 20206 min read
வஞ்சிமறவன்8 Jun 2020

தோழமை பேசி…

காலம் எனும் காற்றில் கடதாசிகளாய் பறந்து போகும் என் வாழ்நாளில் இருளில் இட்ட தீபமன்ன ஸ்னேகமாய் நீ பங்கு கொண்டாய்.... என்னைப் பற்றி யான் தெரிந்ததை விட நீ தானே அதிகம் அறிவாய் என்னைச் சேர்ந்த…

கவிதை - ஜூன் 20201 min read
வஞ்சிமறவன்6 Jun 2020

வெளிச்ச வீடவள்

"அதிக காற்று - கடலில் மீன்பிடிக்குச் செல்ல வேண்டாம்" கூறியது வானொலி - இது என்னைக் கூறிட்ட வானிடி செல்பவனை தடுத்திடலாம் - பலத்த காற்றாம் போகாதே என்று சென்றவனை வரவழைக்கும் உத்தி ஏதும் நான்…

கவிதை - ஜூன் 20201 min read
வஞ்சிமறவன்2 Jun 2020

உதிரக் கண்ணீர்

“ இங்க எதுக்குடீ வந்த? ஓடுகாலி நாயே, எங்க குடும்ப கௌரவத்தையே குழி தோண்டி புதைச்சிட்டியே டீ.... மரியாதையா இந்த இடத்த விட்டு போய்டு...” வாய்க்கு வந்தபடி எல்லாம் திட்டப்பட்டும் சபிக்கப்பட்டும் “படார்” என வீட்டுக்…

கதை - ஜூன் 20204 min read
வஞ்சிமறவன்27 May 2020

தயவுசெய்து வாசிக்காதீங்க…

இந்தத் தொடரில் வரும் யாவும் கற்பனையே. மனம் பலவீனமானவர்கள் தயவுசெய்து இந்தப் படைப்பை வாசிக்க வேண்டாம். மீறி வாசித்து ஏற்படும் மனவுளைச்சல்களுக்கு இப்படைப்பை எழுதியவரோ, வெளியீட்டாளர்களோ பொறுப்பானவர்கள் அல்ல...... இவ்வாறு ஆரம்பமே அமர்க்களமாக தொடங்கியது கீதா…

கதை - ஜூன் 20204 min read
வஞ்சிமறவன்27 May 2020

சித்திரச் சிணுங்கல்

வேறு வழியில்லை..... இத்தனை காலமும் அதற்கு உணவூட்டி வளர்த்தேன் அதை கொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு அதை இறுதியாக தூக்கினேன் அது சிணுங்கியது நிலத்தில் போட்டு ஒரே அடி சில்லறைகள் இசைத்தன சிதறி ஓடி என்…

கவிதை - ஜூன் 20201 min read
வஞ்சிமறவன்26 May 2020

மகனின் மடல்

என்ன கிழவி என்னைப் பார்த்துக்கொண்டே சிரிக்கிறாய்?- அடடே ஏன் அழுகிறாய்? இது ஆனந்தக் கண்ணீரா? இல்லை இது பிரிவின் கண்ணீர் இருந்த ஒற்றைப் பிள்ளை விட்டுப் போனான் வெளிநாடு அவனைப் பிரிந்த கிழவி- நீ இங்கு…

கவிதை - ஜூன் 20201 min read
Enable Notifications OK No thanks