H
Writer NRM0000089

Harishan

Member since May 2020Writes in தமிழ்

எண்ணங்கள் படைப்புகளாகும்.

  • 6Posts
  • 0Followers
  • 0Following
  • 0Kind words

Writing by Harishan

6
HHarishan19 Sep 2023

துரு

காலை தினமும் பேருந்தொலி கேட்டு கால்கள் மெதுவாய் யன்னலோரம் மண்டியது உன் வரவை ஏங்கி என் கண்கள் பொங்கி விழி வழி நீரால் யன்னல் கம்பிகள் துருவாயானது துருவோ பெருகிட மனமோ அழுதிட அகமோ வாடிட…

Srilanka1 min read
HHarishan23 Jul 2020

சிரசில்லா மனித குணம்…

        மனிதனே உலகின் தெய்வம்மனிதனே உலகின் அரக்கன்எண்ணங்கள் பலவிதம் கொண்டுபிரிக்கிறான் மனித இனத்தை கௌரவ வெறி கொண்டு பிறக்கும் போதிவ்வுலகில்யாதரியாமல் இருந்துவளரும் போதிவ்வுலகில்யாமரியாதும் அறிந்துகண்டான் மனித அளவீடு தீவரவாதி கையுள்ள ஆயுதம்எதிர்த்தால்…

கவிதை ஜுலை - 20201 min read
HHarishan1 Jun 2020

எதிர்பார்ப்பு…

என் மனதில் என்றும்நீயே உள்ளாய்எப்போது நீ என்னைதேடி வாராய் நம் கரம் கோர்த்துஎன்றும் ஒன்றாய் நடப்போம்நீ தான் என் வாழ்க்கையடிநம் கனவிலேஇதயங்கள் சேர்ந்திடவிடிந்த பின்நீ என்னை விட்டுப் பிரிய துயரத்தின் போதுஉன்னை நான் எந்தன்இதய துடிப்பாக…

கவிதை - ஜூன் 20201 min read
HHarishan1 Jun 2020

கனவு…..

வெயில் காலத்திலுள்ள கானல் நீரை போல ஏமாற்றிச் செல்லவா வந்தாய் என் துயிலில் ஏமாற்ற வந்தாலும் என் இரவில் பல சந்தோஷம் தந்தாய் என் மனதில் என் இமைகளை மூடிய பின் நுழைந்தாய் என் அறைக்குள்…

கவிதை - ஜூன் 20201 min read
HHarishan31 May 2020

வாய் திறந்த அக் கால கொல்லன்….

என் காயத்தை வருத்தி வியர்வையால் நீராடி வயிற்றுப் பசியை போக்க இரும்பை வடிவமைக்கின்றேன் காலையில் எழுந்து இறைவனை வணங்கி என்னவளின் முகம் தழுவி தல வேலையை ஆரம்பிக்கின்றேன் உடல் பலம் கொண்டு வீர வேந்தன் நாட்டை…

கவிதை - ஜூன் 20201 min read
HHarishan25 May 2020

தம்பி எழுதுவது…..

உரிமையுடன் அக்கா என்றழைக்க ஒருத்தி இல்லாவிட்டாலும் கவலையடையவில்லை என்னருகில் நீ இருப்பதால் அன்னையின் பாசம் அக்காவிடம் உண்டு என்று கண்டு கழித்தேன் அவ்வன்பை உன் வார்த்தைகளில் உணருகிறேன் உன்னிடத்தில் சகோதர பாசத்தை ஒரு போதும் தூற்ற…

கவிதை - ஜூன் 20201 min read