சிறை
உன் இன்மையால்உன் மீது உண்டானஅலாதி நேசத்தினை, எனக்குள் சிறை வைத்திருக்கிறேன். என்றாவது ஓர் நாள்...!எதேச்சையாகஉன்னை காண நேரிட்டாலும்,அவைகளின் சுமையைபகிர்ந்து கொள்ள விருப்பமில்லை. இவ்வாழ்வு...!என்னிலிருந்து உன்னைஅடித்திழுத்துக் கொண்டு சென்ற உண்மை, அப்படியே இருந்து விடட்டும்.உன் மீளுதலை வேண்டிவிட்டு,மீண்டும் நான்நிதானமிழந்து…
நேசம்1 min read








