கந
Writer NRM0000032

கவி நிழல் ஏரூர் ஜனூஸ்

Member since August 2019Writes in தமிழ்

ஜனூஸ்-சின்னத்தம்பி மட்டக்களப்பின் *ஏறாவூரை* சேர்ந்தவன் 2017 தொடக்கம் சமூக சிந்தனை ஊட்டக்கூடிய கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் செலுத்தி வருகிறேன். எனது கவிதைகள் *கவி நிழல் ஏரூர்* எனும் புனைப்பெயரில் வெளிவரும்

  • 4Posts
  • 0Followers
  • 0Following
  • 0Kind words

Writing by கவி

4
கநகவி நிழல் ஏரூர் ஜனூஸ்12 Sep 2019

விதியின் விலகல்

ஒற்றையடிப் பாதையிலே ஒதுங்கிய சிட்டுகளே ஓரக்கண் பார்வையாலே ஒவ்வொன்றாய் உணர்த்துறீர்களே!!! மதியிழந்த மானிடர்கள் விதியென்று கடந்து போவர் சிட்டுகளின் முனுமுனுப்பை யார்தான் இங்கு கேட்டறிவர் தெருவோர விளக்குகளால் வீதிகளும் வெளிச்சமாகும் விதிசெய்யும் விளையாட்டில் இருள்சூழ்ந்த வாழ்க்கையாகும்…

வாழ்வியல்1 min read
கநகவி நிழல் ஏரூர் ஜனூஸ்5 Sep 2019

விலா எலும்பின் சித்திரமே!!!

விலா எலும்பின் சித்திரம் நீ.. முத்தை விட விசித்திரம் நீ !!! சுவாசிக்கும் வேளையிலும்சுகந்தமாய் உனை ரசிப்பேன் வெண்பனியால் உன் பெயர்செவ்வானில் எழுதி வைப்பேன் நெஞ்சோர  நினைவுகளைநிலவில் கூட சேர்த்து வைப்பேன் விண்மீன்கள் வழி பார்த்துவிழிபிதுங்கும் விம்பம் நீ   …

தாய்மை1 min read
கநகவி நிழல் ஏரூர் ஜனூஸ்15 Aug 2019

சின்னஞ்சிறு சிட்டு

சிறகடித்துப் பறந்த சிட்டொன்றுசிறைப்பட்டுப் போனது இன்றோடு தாயொன்று இருந்திருந்தால் தவிக்கத்தான் விட்டிருப்பாளோ !!! இல்லை தங்கச் சிலை போல் தன்னகத்தே வைத்திருப்பாளோ!!! தரணியிலே உலாவுகிறாய்உதவுவோர் யாருமுண்டோ!!உள்ளங்கை ஏந்தாமல் உண்டு மகிழ நினைத்தாயோ!! உள்ளம் குமுறுகிறதுபாறை பனியாய்…

வாழ்வியல்1 min read
கநகவி நிழல் ஏரூர் ஜனூஸ்10 Aug 2019

மிடி…

பார்த்தாலே பரிதவிப்பு பாலகனே உன் சிரிப்பு பங்குண்டு எங்களுக்கும் பசிபோக்க வேண்டுமென்று...வந்த பசி போனபின்பு அந்தொன்று மறந்திட்டு... ஆனாலும்மனமில்லை எங்களுக்கு பகிர்ந்துண்டு வாழ்வதற்குவட்டமுக சட்டைக்காரா வாட்டத்துடன் காட்சிதாரா.. வீதியிலே அலைகின்றாய் முன்னும் பின்னும் பார்க்கின்றாய்பருந்து போல…

வாழ்வியல்1 min read
Enable Notifications OK No thanks