தாயின் சபதம்
தலைமுறை தலைமுறையாய் கூடையிலகொழுந்து எடுத்து என் தலைமுறை விதியாவது மாறனும்னு என் பிள்ளைய படிக்க வச்சன் ஸ்கூலுலவெள்ள துணி உடையில என் புள்ள நிக்கையிலஎனக்கு தெரிந்த பெரிய உத்தியோகம் டீச்சரு…
கவிதை ஜுலை - 20201 min read
தலைமுறை தலைமுறையாய் கூடையிலகொழுந்து எடுத்து என் தலைமுறை விதியாவது மாறனும்னு என் பிள்ளைய படிக்க வச்சன் ஸ்கூலுலவெள்ள துணி உடையில என் புள்ள நிக்கையிலஎனக்கு தெரிந்த பெரிய உத்தியோகம் டீச்சரு…
கவிதை ஜுலை - 20201 min read
என் இதய அறையில் என்னை அறியாமல் புகுந்தவன் நீதானா விழியில் ஓர் உருவம் நிழலாய் தொடரந்து காதல் மொழி பேசி என் இதயத்தை திருடியது சரிதானா காகிதம் எனும் மடலில்…
கவிதை ஜுலை - 20201 min read
வெண்பனி முகில்கள் மறைய வான் அதிர மின்னல் மின்ன பிரபஞ்சம் முழுவதும் காரிருள் சூழ தட தட என பல்லாயிரம் வேதங்கள் முழங்க பூமியை தொட்ட மழையே விவசாயிகளின் மனம்…
கவிதை ஜுலை - 20201 min read
எம் முன்னோர் வாழ்ந்த வாழ்கை அடுக்கடுக்கு மாளிகை செதுக்கப்பட்ட சித்திரம் கற்பலகையில் எழுதப்பட்ட எழுத்துக்கள் எல்லாம் தொல்பொருள் வரலாறுஎதிர்கால சந்ததியினரின் அடித்தலம் உன் வரலாறு தமிழுக்கு என்று வரலாறு தமிழனே…
கவிதை ஜுலை - 20201 min read
இதயம் தொட்ட என்னவளேஉன் விழியில் எனை மறந்து போனேன் அறிவாயா?என் உயிரில் கலந்தவளேஉன் அன்பினில் அடைக்கலமானேன் என்னை ஏற்று கொள்ளடிஎன் ஆயுள் முழுவதும் அர்ப்பணிக்கின்றேன்எனக்கு துணையாய் வருவாயா? காதலி உன் விரல்…
கவிதை ஜுலை - 20201 min readதவம் பெற்ற கவியே நான் கற்ற கல்வியே தேடுகிறேன் வாழ்வில் வான்பிறையே வாராய்...! பக்குவாமாய் படிக்கஎத்தனையோ இராத்திரிகள் விழித்துதியாகத்தின் மறுபக்கம் நின்றுஅத்தனையும் அர்த்தமுள்ளதாக்ககதிரவனே கொஞ்சம் கருணை காட்டு...!…
கவிதை ஜுலை - 20201 min read
உயிர் தந்த உறவே உனக்கு நிகர் இல்லை உலகிலே கடவுள் தந்த வரமே நீயின்றி எனக்கேது பிறப்பு இப் பூமியிலே எத்தனை துன்பங்கள் அத்தனையும் எதிர்கொள்ளும் தைரியம் உன்னிடத்திலே...! உன் சக்திக்கு முன் பெண்மையே பேரழகுதான்...!…
பெண்மை1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.