அம்மா
யார் வெறுத்தாலும் என்னை ஒதுக்காதஎன்றும் மறக்காத உறவு அம்மா! பள்ளி விட்டவுடன்படலையில் காத்து நிற்பாள் உணவு உண்ண முன் என்னை எதிர்பார்த்து நிற்பாள் எதனையும்மற எதற்காகவும்இவளை மறக்காதே நம் வாழ் நாளில் ஏமாற்றாதஏமாற்ற முடியாத ஒரே பெண் அம்மா..!
தாய்மை1 min read
