நானென்பது
என் மீதான தவறுகளை ஒரு போதும் எதிரில் நிற்பவர் மீது சாட்டிவிட முனைவதில்லை நான்.. கருகிவிட்ட என் கற்பனைகளுக்காய் எவர் மீதும் கடுஞ்சினம் கொண்டதில்லை நான்.. தடுமாறி நானே தடுக்கி விழுந்த பின் தள்ளிவிட்ட துரோகியாய்…
தன்முனைக் கவிதைகள்1 min read
நீரின்றி அமையாது உலகு
எனின்
நீர்மை இன்றி உலகறியாது என் எழுத்து.
என் மீதான தவறுகளை ஒரு போதும் எதிரில் நிற்பவர் மீது சாட்டிவிட முனைவதில்லை நான்.. கருகிவிட்ட என் கற்பனைகளுக்காய் எவர் மீதும் கடுஞ்சினம் கொண்டதில்லை நான்.. தடுமாறி நானே தடுக்கி விழுந்த பின் தள்ளிவிட்ட துரோகியாய்…
தன்முனைக் கவிதைகள்1 min read
மரணத்தை சந்திக்க ஒருநொடி முன்பதாகஉன் கண்களில் எனக்கான காதலை நான் கண்டுவிட வேண்டும் உன் மூச்சுக் காற்றெடுத்துஒருமுறை நான் சுவாசித்துவிட வேண்டும் அவ்வளவுதான் உள்ளத்து ஆசையெல்லாம்அவ்வளவுதான்
ஹைக்கூ கவிதைகள்1 min read
மழை நின்ற பின்பும் மரத்தடி தூறலாய் மெய் சிலிர்க்க வைக்கும்நினைவுகள் என்னமோ உன்னைப்பற்றித் தான்..ஆனால் அவை இருப்பது என்னிடம்
ஹைக்கூ கவிதைகள்1 min read
உன் விரல் கோர்த்துஒரு பயணம் போதும்உன் மடி சாய்ந்துஒரு தூக்கம் போதும்உன் தோள் சேர்ந்துஒரு அழுகை போதும் என் ஏக்கம் தீர்க்கஉன் பார்வை போதும்என் துயர் நீக்கஉன் சொல்லே…
சோகம்1 min read
“சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான் மரம்” என்று ஒளவையார் தொடக்கி வைத்தது முதலே ‘மரம்’ என்ற சொல் மனிதனைச் சுட்டும் வசவு ஒன்றாகிப் போனது. மரம் போல…
மாணவர் கட்டுரைகள் - தமிழ்1 min read
♥காத்திருப்பே காதலாகிகாதலே காத்திருப்பாகிகாத்திருப்பது சுகம் தான்காதலோடு உனக்காக என்றால் காத்திருக்கிறேன் காதலனே தொலைவில் எட்டி நின்றேனும் உன்பிள்ளை முக வடிவழகைமனமெங்கும் ஏந்திக் கொள்ளும் ஆவலோடுவழியெங்கும் விழி பதித்துக்காத்திருக்கிறேன் காதலனே…
நேசம்1 min read
காத்திருப்பதே என் விதியாகிவிட்டது... என் வாழ்க்கைப் பயணத்தில்உனைச் சந்திக்கும் வரை காத்திருப்பு...அறிமுகமான பின் தினமும்உன்னுடன் பேசும் நொடிகளுக்கானகாத்திருப்பு...அனுப்பிய செய்திகளுக்காய்பதிலை எதிர்பார்த்தபடியும்காத்திருப்பு...மனதில் மொட்டவிழ்ந்த காதலைசொல்லிடவே தயங்கியபடி சிலநேரம்காத்திருப்பு...தெரிந்த போது என்னவாகுமோ இந்த…
நேசம்1 min read
காதல் சிறைக்கூடத்தின்ஆயுள் கைதி நான்யாரும் அறியா இருட்டோடு கரைந்து போகும் என்விழிநீர்த் தடயங்களில்எழுதப்பட்டிருந்தது ஒற்றை வினாகாதலிப்பது தவறா????? மனம் கிறுக்கிக் கொண்டதுஓராயிரம் பதில்களை...
நேசம்1 min read
சிந்தனைச் சக்கரம் சுழல்வதெல்லாம்உன் நினைவுகள் சுமக்கத்தான்.. கண்ணிரெண்டின் இயக்கமெல்லாம்உன் அசைவுகள் படம்பிடிக்கத்தான்.. செவிச்செல்வம் கிடைத்ததெல்லலாம்உன் குரலது கேட்டிடத்தான்.. இதயவறை இப்போது துடிப்பதெல்லாம்உனை இடையறாது நேசிக்கத்தான்.. விரும்பியே கற்றது தமிழ் அதுவும்…
நேசம்1 min read
அவனைக் கைது செய்ய ஒரு சட்டம் வேண்டும் என் கனவுகளைக் களவாடியகுற்றத்திற்காய்..என் உறக்கங்களை வழிப்பறித்தகுற்றத்திற்காய்..என் சிந்தனையை ஆக்கிரமித்தகுற்றத்திற்காய்..அத்துமீறி இதயவறையில் குடியேறியகுற்றத்திற்காய்..மொத்தத்தில் என்னைக் கொள்ளையடித்தகுற்றத்திற்காய்..
கவிதை ஜுலை - 20201 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.