எனக்காய் நீ வேண்டும்
ஆண் என்ற வைராக்கியத்துக்குள் அதிகாரம் செய்ய நினைக்காமல் ஆயுள் முழுக்க இறை வழியில் அன்பு செய்யும் ஆளுமையாளனாய் நீ வேண்டும்.. என் கடமை அனைத்திலும் உனக்கும் பங்கு உண்டு என்று சமையலறையிலும் பங்கு கொள்ளும் பண்பான…
கவிதை - ஜூன் 20201 min read
