பக
Writer NRM0000022

ப்ரியா காசிநாதன்

Member since July 2019Writes in தமிழ்

யாழ்ப்பாணம் கொக்குவிலூரில் பிறந்த கவிதைகளின் காதலி இவள்... நான் சந்திக்கும் அனுபவங்களையும் ரசனைகளையும் இயற்கையுடன் கலந்து எழுத்தின் மூலம் neermai.com வலைப்பக்கத்தினூடாக தொகுத்துள்ளேன்...
எனது எழுத்துக்கள், வரிகளினூடாக
உங்களை கவரும் என்ற நம்பிக்கையில்
இவள் ப்ரியா காசிநாதன்...

  • 16Posts
  • 0Followers
  • 0Following
  • 0Kind words

Writing by ப்ரியா

16
பகப்ரியா காசிநாதன்16 Jul 2020

மௌனமும் சிரிப்பும்

நீங்கள் யாரையும் ஒப்பிட்டு பார்க்கவோ எடை போடவோ குறை தேடவோ உங்களை நிரூபித்து காட்டவோ இங்கே பிறக்கவில்லை.. மாறாக நீங்கள் சிறந்த நீங்களாக மாறுங்கள்..எவரையும் காயப்படுத்தாத அழகிய வாழ்க்கையை வாழுங்கள்.! உங்கள் சுயமரியாதையை கேள்விக் குறியாக்கி…

ஏனையவை3 min read
பகப்ரியா காசிநாதன்15 Jul 2020

வலி கொண்ட அவள் நாட்கள்

              அவள் விம்முகின்ற அந்த மூன்று நாட்களில் வலிக்குள்ளே வாழப்பிறந்தவள் போல தோற்று விடுகிறாள் - அந்த அனைத்து வலிகளிலும்இருந்து...!!! உண்மையில் பெண்ணவள் சுமக்கும் வலிமை மிக…

கவிதை ஜுலை - 20201 min read
பகப்ரியா காசிநாதன்15 Jul 2020

நேர்ச்சிந்தனைகள்

நாம் ஒரு பொருளின் மீது பிரயோகிக்கும் விசைக்கு கொடுக்கப்படும் மறு தாக்கங்கள் போல நம்மிடையே கடந்து மிதக்கின்ற மனச் சிந்தனைகளுக்குள்ளேயும் ஓர் தாக்கமானது முடிவாய் கிடைக்கிறது. நேர்ச்சிந்தனைகளை( POSITIVE THINKING ) மனமிடையே மெல்ல அடுக்கி…

அழகான வாழ்க்கை1 min read
பகப்ரியா காசிநாதன்12 Jul 2020

வாழ்வின் எதிர்பார்ப்பு

              நம்மேல் அன்பு செலுத்துபவர்மீது கொண்ட நேசங்கள் மீதுஎத்தனை #ப்ரியத்தனங்கள்... பயணத்தில்எதிரில் கடந்து விடக்கூடிய பெரிய பாரவூர்தி மீது எத்தனை #பயங்கள்... நடக்கும் போது முட்களிடையே மிதி…

கவிதை ஜுலை - 20201 min read
பகப்ரியா காசிநாதன்10 Jul 2020

புன்னகை

          வாழ்வில் ஓர்வரமாக கிடைக்கப்பெற்ற கடவுளின் அற்புதமான பரிசு எதிரில் கடந்து போகிறவனையும் எளிதில் நட்பு கரம் நீட்ட உதவி செய்யும் ஓர் பாஷை மொழி கடந்த ஓர் ஸ்பரிஷம்…

கவிதை ஜுலை - 20201 min read
பகப்ரியா காசிநாதன்14 May 2020

யதார்த்தம்

காசாய் தண்ணீர் போத்தல்களைவாங்குவோரிடத்தில் தாகத்தில் ஒரு துளி தண்ணீர் கேட்டு யாசிப்போரின் பசிதெரிய வாய்ப்பிருக்கபோவதில்லைஅதைப்போல் விதமாய் உணவைவீணடித்து சொல்வோருக்கு மீதமாய் உணவேதும்கிடைத்திடுமா?என்றிருப்பவனின் வலியும்ஏக்கமும் ஏளனம் என்றே வரையறை செய்யப்பட்டுவிடுகிறதுசிலரிடத்தே சந்தி சிரித்து சொந்தம் கொண்டாடி விஞ்சிப்போகும்விசேஷ…

வாழ்வியல்1 min read
பகப்ரியா காசிநாதன்4 Aug 2019

இவள்

எங்கேயோ பறக்கும் என் எண்ணங்கள்.. எதை நோக்கியோ என் பயணங்கள்.. 💔வாழ்ந்துவிட துடிக்கும் என் மேலே, எத்தனையோ வாள் வீச்சுக்கள்.. 💔 அருவருக்கும் வகையில் ஆணவங்கள், அதிகாரத்திமிர் நிறைந்த சிரிப்புக்கள்,💔நெஞ்சை நொருக்கும் கடின சொற்கள்,மெல்ல துடிக்கச்செய்யும்…

பெண்மை1 min read
பகப்ரியா காசிநாதன்17 Jul 2019

யதார்த்தம்

துன்பங்களாய் ஊசலாடும்நினைவுகள்..🖤 நலமா என கேட்டு செல்லும் சோகங்கள்...🖤 சொல்லில் அடங்காதகண்ணீர் துளிகள்...🖤 சொந்தமாய் போகும்கோப தாபங்கள்..🖤 சற்றே தூரத்தில் இன்ப களிப்புக்கள்..🖤 அதை தட்டி பறிக்கும்பொறாமை குரல்கள்...🖤 இனிப்பான இம்சைகள் இதமான இச்சைகள் 🖤 அத்தனையும் ஏற்றுக்கொள்ளமறுக்கும் ஏமாற்றங்கள்...🖤 கண்களை…

வாழ்வியல்1 min read
பகப்ரியா காசிநாதன்17 Jul 2019

போலி முகங்கள்

வெடித்துச் சிதறி எடுத்து வீசப்பட்டதுஎனது இதயத்தின் ஒவ்வொரு துகளும்.. அறுக்கமுடியாத அணுவின் மூலமாகி.. பரந்து விரிந்த அண்டத்தினுள்.. படர்ந்து கிடக்கின்ற இருள்களுக்குஎல்லாம் சிறு இரையாகிவிட்டது..!!  விளக்கு அணைந்ததும் ஒளி கவ்வப்பட்ட இடம்ஆகி போனது எனது உணர்வுகள்..!! …

வாழ்வியல்1 min read
Enable Notifications OK No thanks