செய்தி
அன்பேஎன் இறப்புச்செய்தி உனை வந்தடையுமானால்.. வருந்தாதே!ஒரு இறகு உதிர்வதற்கு மேல்ஒரு இலை உதிர்வதற்கு மேல்அதில்பெரிதாய் ஒன்றுமேஇல்லை.. இன்னும்..என் பழைய புகைப்படங்களெதையும்அவசரமாய் கண்டெடுத்துநீ பார்க்காதிருக்க வேண்டும்..எனைப்பற்றிய செய்திகளைப்பகிர உன் பழைய நண்பர்களைதேடி நீ செல்லாதிருக்க வேண்டும்.. எல்லாவற்றுக்கும் மேலாக..எனக்காக வருந்தி ஒரு பிரிவுக்கவிதையைநீ எழுதாமல்…
பிரிவு1 min read






