ச
Writer NRM0000116

சத்யா

Member since June 2020Writes in தமிழ்

நான் சத்யா இரத்தினசாமி. தீந்தமிழில் கொட்டிக்கிடக்கும் வார்த்தைகளை பொருள்பட கோர்வையாக்க முயற்சிப்பவர்களில் நானும் ஒருத்தி.

  • 3Posts
  • 0Followers
  • 0Following
  • 0Kind words

Writing by சத்யா

3
சசத்யா20 Jun 2020

நேர்த்தி

இயற்கை இயைந்த இனிமையெல்லாம் - என்றேனும் தன்னிலை இழந்ததுண்டா..?         கடல் வற்றிக் காய்வதில்லை   காற்று வீச மறப்பதில்லை     ஆழி முகிழ்தலை முகில் நிறுத்தவில்லை    …

அழகு1 min read
சசத்யா9 Jun 2020

இரவு நதி

அன்று ஒரு இராப்பொழுது வட்ட நிலா சொட்டச் சொட்ட கொட்டுதம்மா பால் மழையை ஆடைக் கட்டிக்கொள்ள அவள் வெள்ளொளியை பெற்று வரும் நதிமகளே......! சிற்றிடை மேனியினை தொட்டுவிட்டாய் வளைவுகளில் நாதம் சிந்தச் சிந்த சிதறிக்கொண்டே செல்பவளே....…

கவிதை - ஜூன் 20201 min read
சசத்யா8 Jun 2020

சாலையோரச் சருகுகள்

சருகுகள் சாலையோரம்கிடக்கின்றனஓடுகின்ற கால் தடங்கள்ஓயவில்லை - உனைஉந்தி மிதித்தோர் எண்ணிக்கைஉரைப்பதற்கில்லைமழைக்கு குடை பிடிப்போர்மத்தியிலே - நீமண் புழுதி குடிப்பதுமறுப்பதற்கில்லை இரவுக்கு பகலொன்றுவிடிகையிலே - நீஎவர்க்கும் ஓர் பொருட்டாய்த்தெரிவதில்லைகிளைக்கு உறவருத்துவீழ்ந்த பின்னேமண் தரைக்குள் மக்கிப் போவாய்மாற்றமில்லை ஓப்புமை…

கவிதை - ஜூன் 20201 min read
Enable Notifications OK No thanks