பச
Writer NRM0000016

பேரின்பராஜா சஜீத்தன்

Member since May 2019Writes in தமிழ்

கல்முனை பிறப்பிடம். வைத்தியராக தொழில் புரிகிறேன். என் துறையில் நான் சந்திக்கும் பல அனுபவங்களுக்கு மத்தியில் உங்களோடு என் எழுத்தின் மூலம் பகிர்வது சொற்பம். இருந்தும் அதிகம் பகிர முயற்சிக்கிறேன். இதனைத் தாண்டியும் கதைகள் கவிதைகள் என் பாணியில் எழுதுவதில் ஓர் ஆர்வம். என் எழுத்துக்கள் உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.

  • 13Posts
  • 0Followers
  • 0Following
  • 0Kind words

Writing by பேரின்பராஜா

13
பசபேரின்பராஜா சஜீத்தன்15 Jul 2019

பரிணமிக்கும் எதிரிகளும், ஆயுதமேந்திய நிராயுதபாணிகளும்

அது ஒரு வளமான நாடு!சிறந்த அரசன்!மக்கள் தன்னிறைவுடன் வாழ்ந்து வந்தனர்.திடீரென எங்கிருந்தோ அடையாளம் தெரியாத அந்நியரின் படையெடுப்பு நிகழ்ந்தது!கொத்துக்கொத்தாக மக்கள் மடிந்தனர்.இவர்களும் தங்களிடமிருந்த அம்பு, வேல், ஈட்டிகளை ஏவினர், படையெடுப்பை வென்றனர். வென்ற மதப்பில், அதன்…

ஆய்வுகள்5 min read
பசபேரின்பராஜா சஜீத்தன்5 Jul 2019

ஹலோ டாக்டர்….?!

..................... ( புள்ளிக்கோட்டில் பிடித்த ரிங்டோனை நிரப்பிக் கொள்ளவும்).போன் ரிங்க, எடுத்தால் தெரியாத இலக்கமொன்று திரையில் மின்னியது. "ஹலோ""ஹலோ, சஜீதன் டொக்டரா""ஓம், சொல்லுங்க, நீங்க?"" நான் ரமணி அன்ரி, ஞாபகம் இருக்கா, உங்கட அம்மாவோட வேல…

அனுபவப் பகிர்வுகள்3 min read
பசபேரின்பராஜா சஜீத்தன்17 Jun 2019

பிரம்மாஸ்த்திரம்

கிளினிக்குக்கு புது நோயாளி ஒருவர், ஒரு மருத்துவரின் துண்டுச்சீட்டுடன் வந்திருந்தார்." டியர் டொக்டர், உயர்குருதி அமுக்க நோயாளியான இந்த 62 வயது பெண்மணியின் ஈசீஜீயில் கோளாறு இருக்கிறது. மேலதிக பரிசோதனைகள் தேவை. ஆவன செய்யவும்"இதுதான் சீட்டின்…

அனுபவப் பகிர்வுகள்2 min read
பசபேரின்பராஜா சஜீத்தன்1 May 2019

சட்டென ஒரு முத்தம்

".......அவளை அப்படியே கட்டியணைத்து முத்தமிட்டு விட்டான். தூரத்தே இதைக்கண்ட அவள் கணவன்....." ******நிரஞ்சன் ஒரு வயசுப் பையன்! அந்த வயதுக்கேயுரித்தான நண்பர் படை, சேட்டை, குறும்பு , கும்மாளம் எல்லாம் வாய்க்கப் பெற்றவன்! சில நாட்களுக்கு…

நிமிடக்கதைகள்1 min read
பசபேரின்பராஜா சஜீத்தன்1 May 2019

FB டிப்ஸ்!!

கிடைத்த நேரத்தில் சமூகத்துக்கு ஏதாச்சும் நல்லது பண்ணுவமே எண்டு ப்ரைன பிராண்டினதுல கிடைச்ச தத்துவ முத்துக்கள் சில! நீங்களும் பேஸ்புக்கில் பெரிய அப்பாடாக்கராக வேண்டுமா!?கீழ்வரும் ஐந்து நிபந்தனைகளையும் கடைப்பிடித்தால் அள்ளி வரும் லைக்குகளையும், துள்ளி விழும்…

பொதுவானவை2 min read
பசபேரின்பராஜா சஜீத்தன்1 May 2019

இயற்கையின் இன்றைய இருப்பு

இயற்கை இறந்து கொண்டிருக்கிறது!!மரமறுக்கும் யந்திரங்களால்..மண்ணையரிக்கும் ரசாயனங்களால்..புகை கக்கும் ஆலைகளால்..பகை கக்கும் ஆயுதங்களால்..குளொரோபுளொரோ கார்பன்களால்..குளொபல் வார்மிங்கினால்!! ஆனால், இயற்கை இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது !!லப்டொப் வால் பேப்பர்களில்..செல்போன் றிங்டோன்களில்..சுவர்ப் புகைப்படங்களில்..மற்றும்,உங்கள் குழந்தைகளின் பாடப்புத்தகங்களில்!!!

இயற்கை1 min read
பசபேரின்பராஜா சஜீத்தன்1 May 2019

கரையொன்று கட்டுங்கள்!!

கால் நூற்றாண்டு காலம்கல்விக்காகவே கழிந்து விட்டது!கால் கட்டு போடும் வயதுகளும் காற்றொடு கரைந்து விட்டன!! படித்தோம் படித்தோம் முடிவில்லாத இலக்கிற்காகவிடிய விடிய படித்தோம்! புலமைப் பரிசில் என்றார்கள்தலையில் தூக்கி வைத்துப் படித்தோம்!கிட்டிப்புள்ளும் கிரிக்கட்டும் ஆடும் வயதில்தட்டி…

பள்ளிக்காலம்1 min read
பசபேரின்பராஜா சஜீத்தன்1 May 2019

ரகசியமாய் ஒரு ரசனை!!

#அவன்அண்டத்தின் ஒரு மூலையிருந்தாலும்அதி சக்தி படைத்தவன்!!அகிலத்துக்கே ஆதாரமானவன்!ஆயிரமாயிரம் அணுகுண்டுகளின் சக்தியைஅனுதினமும் சேதாரம் செய்பவன்!! #அவள்..!அழைப்புகள் பலவுண்டு-ஆனால் அவளின்அமைப்பு எங்கும் ஒன்று!உலகிற்கே உணவளித்து காப்பவள்..உயிரின் பரிணாமத்தை வார்ப்பவள்! அவனுக்கு அவளில் மோகம்அடங்காத தாகம்!அவளுக்கோ #அன்னையின் மீது தான்…

இயற்கை1 min read
பசபேரின்பராஜா சஜீத்தன்1 May 2019

வேலையில்லாக் காலைகள்

கவர்மெண்ட் ஆபீசில் வேலை பார்த்துகை நிறையக் காசு பார்த்துகட்டிலில் கவிழ்ந்து படுத்திருப்பவரே!என் கவிதை உங்களுக்கானதல்ல..பத்து மணிக்கு மேல் பால்தேநீருடன் விடியும் உங்களின்வேலையில்லாக் காலைகள் ரம்மியமானவை!நீங்கள் உங்கள் உறக்கத்தை தொடருங்கள்!! ஓடி ஓடி உழைத்துஓய்வு (ஊதியம்) பெற்றுசாய்வு…

வாழ்வியல்1 min read
பசபேரின்பராஜா சஜீத்தன்1 May 2019

தப்புத்தப்பாய் ஒரு தப்பு!

*********** " நீங்க என்ன வேலை செய்றீங்க" என்று நிரஞ்சனிடம் கேட்டால், " ஐ அம் எ ப்ரொஃபெஷனலிஸ்ட்" என்று சிரித்தபடி சொல்லுவான்!தொழில்முறை வல்லுநன்.. அப்படித்தான் அவன் தன்னைத் தானே அழைத்துக் கொள்ளுவான்!உடனே IT கம்பனி,…

சிறு கதைகள்5 min read
Enable Notifications OK No thanks